ஹீமோகுளோபின் அளவை கடகடவென ஏற்றும் சில உணவுகள்! கண்டிப்பாக பாருங்க
பொதுவாக உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை வைத்து நமது உடலின் செயற்பாடுகள் இருக்கும்.
இந்த நோய் எதிர்ப்பு சக்தியை உணவின் மூலம் மாத்திரமே நிலையாக பேண முடியும்.
அந்த வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளில் கேரட், பச்சைக்காய்கறிகள், தக்காளி, நெல்லிக்காய், சிட்ரஸ் பழங்கள் ஆகியவை முக்கிய இடத்தை பிடிக்கிறன.
மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளுடன் தினமும் ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு குடித்து வந்தால் பாக்டீரியாக்கள் செயல்பாட்டை அதிகரிக்கும்.
இதனை தொடர்ந்து உணவுகள் மட்டுமல்ல சில மூலிகைப் பொருட்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதாவது மஞ்சள், பூண்டு , சோம்பு ஆகியவற்றை கூறலாம்.
இதன்படி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளும் அதன் எந்த வகையில் எமக்கு உதவியாக இருக்கின்றது என்பது தொடர்பில் தெரிந்து கொள்வோம்.