Singappenne:மனம்மாறிய ஆனந்தி - மகளுக்காக கையேந்தி நிற்கும் அப்பா.. பரபரப்பான காட்சி
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்திக்கு அன்பை பற்றி எடுத்துக்கூறி எப்படியாவது அன்புடன் தன் மகளை சேர்த்து வைக்க நினைக்கிறார்.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பதை இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், தற்போது ஆனந்திக்கு தெரியாமலே அவருக்கு அன்பு தாலி கட்டியுள்ளார்.
ஆனந்தி ஜெயந்தியின் திருமணத்தில் தோழியாக அமர்ந்திருந்த நிலையில், ஆனந்தியின் கழுத்தில் அன்பு ஆனந்திக்கு தாலி கட்டி விட்டார்.
ஆனால் அனந்தி இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத காரணத்தினால் அவர் அன்பை விட்டு பிரிந்து இருக்கிறார்.
இந்த நிலையில் ஆனந்தியின் அப்பா ஆனந்தியிடம் அன்பை பற்றி நல்ல விடயங்களை எடுத்துக்கூறுகிறார். பின்னர் அன்பின் வீட்டிற்கும் சென்று ஆனந்தியை ஏற்றுக்கொள்ளுமாறு கையேந்தி நிற்கிறார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |