மணமேடையில் மணப்பெண்னை அழ வைத்த சகோதரர்! என்ன செய்தார் தெரியுமா?
மணமேடையில் இருக்கும் பெண்ணை அவளது தம்பி அழ வைத்த காட்சியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வைரலாகும் காட்சி
திருமணம் என நாம் பார்க்கும் போது அதில் கடைசியில் பல வேதனையான விடயங்கள் எல்லாம் நடக்கும்.
மேலும் பெண்கள் தங்களின் பிறந்த வீட்டை விட்டு பிரியும் நாள் என்பதால் மிகுந்த மன உளைச்சலில் சொந்தங்கள் எல்லாம் அலை மோதிக் கொண்டிருக்கும்.
அந்த வகையில் அக்கா - தம்பி மற்றும் அண்ணன் - தங்கை இந்த உறவுகள் அதிகமாக சகோதரிகளின் திருமணங்களின் போது தான் வெளியில் வருகின்றது.
அவ்வளவு நாட்கள் நம்முடன் இருக்கும் சகோதரர்கள் பெண்களின் திருமண நாளில் தான் அவர்களின் அன்பை வெளிகாட்டுவார்கள்.
இதனை தொடர்ந்து தன்னை அக்காவின் திருமணத்திற்கு தம்பி பாடி பாடல்கள் மணமேடையில் இருந்த அக்காவை குமுறி குமுறி அழ வைத்துள்ளது.
இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த நெட்டிசன்கள்,“ இந்த ஒரு நாளை சகோதரர்கள் எப்போதும் மறக்கமாட்டார்கள்.” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.