திருமணத்தின் போது மாப்பிள்ளைக்கு பதிலாக வந்த விருந்தாளி! அந்த கூத்தை நீங்களே பாருங்க
திருமணம் என்றால் ஒரு சிலருக்கு கனவாக இருக்கும் இதனை நிறைவேற்றை ஆண்களும் பெண்களும் பெரும்பாடு படுவார்கள்.
எப்படியோ திருமணம் கை கூடி விட்டால் அதை சாஸ்திர சம்பிரதாயப்படி நடத்தி முடிக்க வேண்டும். இப்படி நடந்த கல்யாணத்துல திடீரென விசிட் அடித்த நபரால் மணமகனும் மணமகளும் சொக்கி போய் விட்டார்கள்.
திருமண வைபவம்
பெரும் பாடு பட்டு ஒருவர் கல்யாணம் முடித்து கல்யாணத்திற்கு பிறகு நடக்கும் சில சம்பிரதாயங்களில் சந்தோசமாக கலந்துக் கொண்டிருந்தார்கள்.
மணமகனும் மணமகளும் மாறி மாறி அரிசிகளை தலையில் அள்ளி அள்ளி தலையில் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
அப்போது மணமகள் போட்டும் விட்டு மணமகன் தலையில் அள்ளி போடும் வேளையில் திடீரென எங்கு இருந்தோ வந்த குரங்கு ஒன்று இருவரின் தலையில் மாறி மாறி ஒரு ஆட்டம் போட்டு விட்டு ஓடி விட்டது.
இது யாரோ வீடியோ எடுத்து இணையத்தில் போட அது அனைத்து இணையவாசிகளையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறது.