திடீரென மணமகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மணமகன்... - வைரலாகும் மாஸ் வீடியோ..!
திடீரென மணமகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மணமகனின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மணமகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மணமகன்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மணமகனும், மணமகளும் பேசிக்கொண்டிருக்கையில், திடீரென்று மணமகன் எழுந்து மாஸாக நடனம் ஆடினார். அதைப் பார்த்ததும் மணமகள் அப்படியே இன்ப அதிர்ச்சியில் ஷாக்காகி உறைந்து போனார். மணமகனின் நடனத்தைப் பார்த்த விழாவிற்கு வந்திருந்தவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
தற்போது, இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் மகிழ்ச்சி அடைந்து மணமகனுக்கும், மணமகளுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.