கணவரின் உயிரை பறித்த மனைவியின் ஜீன்ஸ்! கல்யாணத்திற்கு பிறகு நடந்த விபரீதம் - பேரதிர்ச்சியில் உறைந்த குடும்பம்

By Nivetha Jul 19, 2022 08:08 PM GMT
Report

ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தின் பின்னணி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

ஜம்தாரா பகுதியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, அந்தோளன் என்ற நபருக்கு இளம்பெண் ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது.

இதனிடையே, தனது மனைவியுடன் அடிக்கடி, அந்தோளன் சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது.

கணவரின் உயிரை பறித்த மனைவியின் ஜீன்ஸ்! கல்யாணத்திற்கு பிறகு நடந்த விபரீதம் - பேரதிர்ச்சியில் உறைந்த குடும்பம் | Jharkhand Youth Life Ends After Wife For Jeans

 ஜீன்ஸால் வந்த விபரீதம்

இதற்கு மிக முக்கிய காரணம் என்னவென்றால், மனைவி அடிக்கடி ஜீன்ஸ் அணிவது தான்.

திருமணத்திற்கு முன்பே எப்போதும் ஜீன்ஸ் அணிவதை அந்த இளம்பெண் வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில், திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து அணிந்து வந்துள்ளார்.

ஆனால், திருமணமான பெண்கள் ஜீன்ஸ் பேண்ட் அணியக்கூடாது என அவரது கணவர் அந்தோளன் கண்டித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.   

கணவரின் உயிரை பறித்த மனைவியின் ஜீன்ஸ்! கல்யாணத்திற்கு பிறகு நடந்த விபரீதம் - பேரதிர்ச்சியில் உறைந்த குடும்பம் | Jharkhand Youth Life Ends After Wife For Jeans

அப்படி ஒரு சூழ்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் அருகே நடந்த ஒரு கண்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  அந்தோளன் மனைவி வீடு திரும்பியுள்ளார்.

அப்போது அவர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து சென்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனால், வழக்கம் போல மீண்டும் கணவன் - மனைவி இடையே தகராறு உருவாகி உள்ளது.

இந்த முறை இருவருக்கும் இடையேயான சண்டை மோசமாக செல்லவே, அந்தோளன் மற்றும் அவரது மனைவி வீட்டில் இருந்து வெளியேறி சென்றுள்ளனர்.

அந்த சமயத்தில், அந்தோளன் அதிகம் மது போதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், புதருக்குள் தவறி விழுந்து, உடலில் நிறைய காயங்களுடன் வீட்டிற்கு அவர் திரும்பியதாக கூறப்படுகிறது.

கணவரின் உயிரை பறித்த மனைவியின் ஜீன்ஸ்! கல்யாணத்திற்கு பிறகு நடந்த விபரீதம் - பேரதிர்ச்சியில் உறைந்த குடும்பம் | Jharkhand Youth Life Ends After Wife For Jeans

இதனால், அந்தோளனின் உடல் நிலை மோசமாக ஆரம்பிக்கவே, அவரது குடும்பத்தினர் உடனே ஜம்தாரா பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால், அங்கு சிகிச்சை பலனிக்காமல் அந்தோளன் உயிரிழந்தார். மகனின் மரணம் குறித்து போலீசாரிடம் புகார் ஒன்றையும் அந்தோளனின் பெற்றோர்கள் அளித்துள்ளனர்.

ஜீன்ஸ் பேண்ட் அணிவது குறித்த தகராறில், மனைவி தான் தனது கணவரை கொலை செய்திருக்கலாம் என்றும், வெளியே அழைத்துச் சென்ற போது, ஆயுதத்தால் கணவரைக் குத்தி கொலை செய்திருக்கலாம் என்றும் அவர்கள் அதிர்ச்சி புகார் ஒன்றை குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக, சம்பவ இடம் சென்ற போலீசார், அந்த இளம் பெண் கொலை செய்திருந்தால், அதற்கான ஆயுதங்கள் கிடைக்குமா என்பதை தேடி வருகின்றனர்.

மேலும், இளைஞரின் பிரேத பரிசோதனை வந்த பிறகு தான், அவரின் மறைவுக்கான கரணம் குறித்து தெரிய வரும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஜீன்ஸ் பெயரில் உருவான தகராறு, ஒருவரின் மரணம் வரை சென்றுள்ள தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US