வருங்கால மனைவிக்காக இறங்கி வேலை பார்த்த மாப்பிள்ளை..பொறாமையில் பொங்கிய உறவினர்கள்!
வருங்கால மனைவிற்காக உறவினர்கள் முன்னாள் மாப்பிள்ளை சாப்பாடு ஊட்டிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக திருமணம் என்றாலே பல சுவாரஸ்யமான விடயங்கள் இருக்கும். தற்போது இருக்கும் தொழிநுட்பத்தை வைத்து கொண்டு வீட்டில் நடப்பவைகளை கூட படமாக எடுத்து விடுகிறார்கள்.
அந்த வகையில் வருங்கால மனைவிக்கு கையில் மருதாணி போடும் போது மாப்பிள்ளை வந்து அனைவரும் முன்னாள் சாப்பாடு ஊட்டியுள்ளார்.
அப்போது மனைவியின் வாயில் லேசாக சாப்பாடு ஒட்டி கொள்கிறது.
மாப்பிள்ளையின் அளவு அதிகமான அன்பு
இதனை அவருடைய கையில் துடைத்து விடுகிறார்.
இந்த காட்சியை பார்த்த மணப்பெண்ணே வாய் விட்டு சிரித்துள்ளார்.
இந்த காட்சியை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கியுள்ளார்கள்.
ஆனால் குறித்த மாப்பிள்ளையின் அன்பு அங்கிருந்த உறவினர்கள் உட்பட இணையவாசிகளை சற்று பொறாமைப்பட வைத்துள்ளது.