ஹரிஷ் கல்யாணின் வருங்கால மனைவி என்ன தொழில் செய்கின்றார் தெரியுமா?
நிச்சயதார்த்தம் செய்வதற்கு ரெடியானது போன்ற தோற்றத்துடன் ஹரிஷ் கல்யாண் மற்றும் அவரது காதலி இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.
அண்மையில் ஹாரிஸ் சமூக வலைத்தளம் மூலம் தனது காதலியை அறிமுகப்படுத்தினார்.
ஒரு பெண்ணின் கையை பிடித்தபடியே ஹாரிஸ் முதன்முதலில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்தார். பின்னர் தனது காதலி இவர் தான்.
விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளேன் என ரசிகைகளின் மனதை சுக்கு நூறாக உடைத்து விட்டார்.
ஐடி கம்பெனியில் வேலை செய்யும் நர்மதா
ஹரிஷ் கல்யாணின் காதலி பெயர் நர்மதா உதயகுமார்.
ஐடி கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.
பல ஆண்டுகளாக இருவரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நிச்சயதார்த்தம் செய்வதற்கு ரெடியானது போன்ற தோற்றத்துடன் ஹரிஷ் கல்யாண் மற்றும் அவரது காதலி இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.