மணமேடையில் மாமனாரிடம் செருப்பால் அடி வாங்கிய மாப்பிள்ளை! கலாய்த்து தள்ளும் இணையவாசிகள்
மருமகன் வீட்டிலுள்ளவர்கள், பெண் வீட்டாரிடம் மோட்டார் சைக்கிள் கேட்டதற்கு மாமனார், மாப்பிள்ளையை செருப்பால் அடிக்கும் காட்சியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
திருமணம்
பொதுவாக திருமணம் சென்றால் அனைத்து சொந்தங்களும் ஒன்றிணைந்து இரண்டு தம்பதிகளை ஒன்றிணைக்கும் காட்சியாகும்.
ஆனால் தற்போது இருப்பவர்களுக்கு திருமணம் என்பது ஒரு வியாபாரமாகவும் விளையாட்டாகவும் பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில் திருமணத்தின் போது மாப்பிள்ளை பெண் வீட்டாரீடம் மோட்டார் சைக்கிள் வாங்கி கேட்டுள்ளார்.
செருப்பால் அடி வாங்கிய மணமகன்
அப்போது கோபமடைந்த மாமனார் மாப்பிள்ளை தான் போட்டிருந்த காலணியை கலட்டி திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் முன்னிலையில் அடித்துள்ளார்.
இதனுடன் நிறுத்தாமல் அனைவரும் பிடிக்கும் போது தொடர்ந்து அவர் அடித்து கொண்டே இருந்துள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த இணையவாசிகள்,“ திருமணத்தில் செருப்பால் அடி வாங்கி அந்த திருமணத்தில் இருக்க வேண்டுமா?” என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
दामाद ने दहेज में मांगी मोटरसाइकिल, ससुर ने सबके सामने चप्पल से सूत दिया
— News24 (@news24tvchannel) May 9, 2023
◆ Video हुआ सोशल मीडिया पर वायरल #ViralVideo | #SocialVideo pic.twitter.com/VTrJOLhCAM