இலங்கையை சுற்றிப்பார்க்க வந்த வெளிநாட்டவர்களுக்கு நேர்ந்த கதி! தலைதெறிக்க ஓடிய காட்சி
இலங்கை சுற்றி பார்க்க வந்த வெளிநாட்டவர்களை காட்டு யானை ஒன்று விரட்டி விரட்டி தாக்கியுள்ளது.
யானையால் தாக்கப்பட்ட வெளிநட்டவர்கள்
உலகிலுள்ள அழகிய நாடுகளில் இலங்கையும் ஒன்று. இலங்கை சுற்றி பார்ப்பதற்கு வெளி நாடுகளிலிருந்து வருடாந்தம் கோடிக்கணக்கான வெளிநாட்டவர்கள் வருகிறார்கள்.
இலங்கையில் நிலவும் பொருளாதார வீழ்ச்சியையும் இயற்கை வளங்களை அடிப்படையாக கொண்டு தான் இந்த வருகை அதிகரித்து வருகின்றது.
அந்த வகையில் இலங்கையின் வனப்பகுதியை சுற்றி பார்க்க சென்ற வெளிநட்டவர்கள் அங்கிருந்த யானையொன்றை தொந்தரவு செய்துள்ளார்கள்.
இதனால் கடுப்பான யானை அங்கிருந்த வாகனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை தாக்கியுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த சம்பவத்தின் போது அவர்கள் அங்கும் இங்கும் ஓடியவாறு குறித்த சம்பவத்தை வீடியோக்களாக பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்கள்.
வீடியோக்காட்சியை பார்த்த இணையவாசிகள் விலங்குகளுக்கு இடையூறு விளைவிக்கும் பொருட்டு இப்படியான சம்பவங்கள் இடம்பெற வாய்ப்பு இருக்கின்றது என கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.