மற்றுமொரு சர்ச்சை.. முகம் சுழிக்கும் ஆடையுடன் பொது இடத்தில் தமன்னா! கழுவி ஊற்றும் ரசிகர்கள்
முகம் சுழிக்கும் வகையில் பொது இடத்திற்கு வந்த தமன்னாவின் வீடியோக்காட்சி இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.
சினிமா வாழ்க்கை
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னிலையில் இருக்கும் கதாநாயகிகளில் தமன்னாவும் ஒருவராக பார்க்கப்படுகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணியிலிருக்கும் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார்.
இவரின் அழகை பார்த்து வியக்காதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. அந்தளவு அழகு நிறைந்த ஒரு நடிகை.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கங்களில் வித்தியாசமான உடைகள் அணிந்து போட்டோ ஷீட்கள் செய்து புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.
மீண்டும் ஆடை சர்ச்சையில் தமன்னா
இதனை தொடர்ந்து இவரின் உடை பல இடங்களில் சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஆனால் தமன்னா தரப்பிலிருந்து பெரியளவில் எந்தவிதமான பதிலும் வராது.
அந்தளவு பிர்ச்சினைகளை இலகுவாக சமாளிக்கக்கூடிய நடிகையாக இன்று வரை திரையுலகில் இருந்து வருகிறார்.
அந்த வகையில் பொது இடத்தில் மேலாடை சரியாக அணியாமல் சென்றுள்ளார். இதனை அங்கிருந்த ஊடகங்கள் வீடியோவாக பதிவு செய்து இணையத்தளங்களில் பதிவேற்றி வருகிறார்கள்.
வீடியோவை பார்த்த ரசிகர்கள் “ இது என்ன ஆடை.. இதற்கு தான் அணியாமல் வரலாமே..” என கலாய்த்து வருகிறார்கள்.