இளம் பெண்ணுடன் நீச்சல் குளத்தில் டைவ் அடிக்கும் நாய்! பொறாமையில் கொந்தளிக்கும் இணையவாசிகள்
உரிமையாளருடன் நீச்சல் குளத்தில் டைவ் அடித்த நாயின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
விலங்குகளின் வேடிக்கை வீடியோக்கள்
தற்போது இணையப்பக்கம் சென்றாலே நாளுக்கு நாள் அதிகமான விலங்குகளின் வீடியோக்கள் பகிரப்படுகிறது. இவ்வாறு பகிரப்படும் வீடியோக்கள் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது.
இதன் காரணமாக இது போன்ற வீடியோக்களுக்கான ரசிகர்கள் மற்றும் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
விலங்குகளின் வீடியோக்களில் நாய், பாம்பு, பூனை ஆகிய விலங்குகளின் சேட்டைகள் தான் அதிகமாக பகிரப்படுகிறது. இது போன்ற வீடியோக்கள் பகிர்வது மூலம் சில சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்து வருகிறார்கள்.
இளம் பெண்ணுடன் நீச்சலடிக்கும் பெண்
இதன்படி, பிகினி ஆடையில் பெண்ணுடன் இணைந்து நாயொன்று நீச்சல் குளத்தில் பாறையில் மேல் நின்று டைவ் அடிக்கும் காட்சி இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நாய் குளத்தில் குறித்த பெண்ணுடன் இணைந்து குளிக்கிறது. இதனை பார்க்கும் போது நாய் குளத்தில் குளிப்பதற்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது என தெளிவாக தெரியவந்துள்ளது.
இந்த வீடியோக்காட்சி “Doglove” என்ற டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், “ அழகிய பெண்ணுடன் நீச்சல் குளத்தில் தவழும் நாய் ” என கலாய்த்த கமண்ட் செய்து வருகிறார்கள்.
what place is this ??!!! pic.twitter.com/BLZvtbLH3C
— Doglover (@puppiesDoglover) March 3, 2023