தலையில் வைத்தால் மூக்கில் வெளியேறும் பழச்சாறு..பலரை வியப்பில் ஆழ்த்திய வைரல் காட்சி!
பழங்களிலிருந்து பழச்சாற்றை பிழிவதற்கு புதிய இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கபட்டுள்ளது.
பழச்சாறு எடுக்கும் புதிய இயந்திரம்
பொதுவாக தற்போது இருக்கும் தொழிநுட்பத்தை பயன்படுத்தி நாம் அன்றாடம் செய்யும் வேலைகளை இலகுப்படுத்துவதற்காக சில இயந்திரங்கள் கண்டுபிடிக்கபடுகிறது.
இந்த இயந்திரங்களில் சில நமது வீடுகளில் பயன்படுத்தும் போது வேடிக்கையாகவும் வியப்பாகவும் இருக்கிறது.
அந்த வகையில் பழத்திலிருந்து பானங்களை எடுப்பதற்காக நிறைய இயந்திரங்கள் கண்டுபிடிக்கபடுகிறது.
ஆனால் பழங்களை தலையில் வைத்தவுடன், மூக்கிலிருந்து அந்த பழத்தின் சாறு வெளியேற்றப்படுகிறது. அதனை பார்ப்பதற்கு மூக்கிலிருந்து சளி வருவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், “ இது என்னடா மூக்குசளியா? ” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சீமான் வீட்டு ஜூஸ் மெஷின் ...
— ?️?️?️L?️. ?️?️ (@pablo_twtz) April 24, 2023
ஆரஞ்சு பழச்சாறு குடிங்க ஜோம்பிஸ்.... pic.twitter.com/iqA5dpdAZr