தாய்மையில் மனிதர்களையே மிஞ்சும் பூனை! வைரல் வீடியோ
தற்போது இணையத்தில் நம்மை வியக்க வைக்ககூடிய வகையில் வேடிக்கை வீடியோக்கள் பகிர்வது அதிகமாகி வருகிறது.
அப்படிப்பட்ட ஒரு வேடிக்கை வீடியோ தான் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
இந்த வீடியோவில், தாய் உணர்வைத் துாண்டும் வகையில், பூனையொன்று தன்னுடைய குட்டியை துாக்கி வந்து வீட்டிலுள்ள குழந்தையுடன் விளையாடும் படி விடுகிறது.
இந்த காட்சி பார்ப்பதற்கு மனிதர்களுக்கு மட்டும் இல்லை விலங்குகளுக்கும் தாய்மை உணர்வு இருக்கின்றது என்பதற்கு இது ஒரு அரிய எடுத்து காட்டு.
இந்த காட்சியை இணையவாசிகள் பலரும் பார்த்து வைரலாக்கி வருகின்றனர்.
Mommy cat showing her baby to the newest member of the family.. ?
— Buitengebieden (@buitengebieden) September 29, 2022
? IG: pearlsragdolls pic.twitter.com/z998wFhDbU