மருத்துவமனையிலிருந்து வந்த பாவனி இப்போ எப்படி இருக்காரு பாருங்க - முகம் வீங்கிய நிலையில் வெளியான புகைப்படம்!
மருத்துவமனையிலிருந்து வந்த பாவனியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சீரியல்களில் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகை பாவனி.
இவர் கடந்த பிக்பாஸ் சீசனில் முக்கிய பேட்டியாளராக கலந்து கொண்டிருந்தார்.
அப்போது வயில்ட் கார்ட் என்றியில் வந்த அமிருடன் இவர் காதல் கிசுகிசுக்கப்பட்டார்.
இந்த நிலையில் இருவரும் தற்போது திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.
தற்போது எப்படி இருக்கார் தெரியுமா?
சமூக வலைத்தளங்களில் இருவரும் ஆக்டிவாக உள்ள நிலையில் பாவனி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி பின் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் பார்க்கும் போது பழைய பாவனி போல் இல்லை.
மாறாக முகம் வீங்கிய நிலையில் மிகவும் கலைப்பாக இருப்பது போல் உள்ளார்.
பாவனியின் இந்த மாற்றத்தை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |


