கண் திருஷ்டிக்கு கை கொடுத்த பூண்டு....கிடு கிடுனு உச்சம் தொட்ட எலுமிச்சை விலை!
தேசிக்காய்க்கு பதிலாக பூண்டை வைத்து கண் திருஷ்டிக்கு தொங்கவிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வெயில் காலத்தில் எலுமிச்சையின் விலை உச்சம் தொட்டுள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் அதே வேகத்தில் எலுமிச்சையின் விலையும் அதிகரித்து வருகிறது.
வெட்கத்தில் சமந்தாவை கட்டியணைத்த லேடி சூப்பர் ஸ்டார்!
बढती मंहगाई को देखते हुए नींबू की अनुपस्थिति में लहसुन को प्रतिनियुक्ति पर लगाया गया?। लहसुन ने आज कार्यभार ग्रहण किया। pic.twitter.com/rmb25w45FL
— Rupin Sharma (@rupin1992) April 14, 2022
தற்போது இந்த விலைவாசி உயர்வால், சமூக வலைதளங்களில் எலுமிச்சம்பழம் பற்றித் தான் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் எலுமிச்சைக்கு பதிலாக பூண்டை தொங்க விட்டுள்ளனர்.
இதனை ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரியின் இந்த பதிவை மக்கள் மிகவும் ரசித்து ஷேர் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த பதிவில் வேடிக்கையான கருத்துக்களையும் மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
ராட்சத ராஜ நாகத்திற்கு முத்தம் கொடுத்த நபர்! அடுத்த நொடியே நடந்த அதிர்ச்சி