பழங்களின் தமிழ் பெயர்கள்
Fruits
பழங்கள்
Fruits Name in Tamil
பழங்களின் தமிழ் பெயர்கள்
By Fathima
நாம் ஆரோக்கியத்துடன் வாழ காய்கறிகள் மற்றும் பழங்கள் இன்றியமையாத ஒன்று, பழங்களில் நாம் உடலுக்கு தேவையான ஊட்டசத்துக்கள் அடங்கியுள்ளன.
ஆனால் நாம் பயன்படுத்தும் பெரும்பாலான பழங்களின் தமிழ் பெயர் தெரிவதில்லை, ஆங்கிலத்திலேயே பழங்களை நாம் அழைப்பதால் தமிழ் பெயர்களை மெல்ல மெல்ல மறந்துவருகிறோம்.
இந்த பதிவில், பழங்களில் தமிழ் மற்றும் ஆங்கிலப் பெயர்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
Apple | அரத்திப்பழம், குமளிப்பழம், சீமையிலந்தப்பழம் |
Apricot | சருக்கரை பாதாமி |
வாழைப்பழம் | |
Bael Fruit | வில்வப்பழம் |
Berries | பெர்ரிப்பழம் |
BreadFruit | சீமைப்பலா, கொட்டைப் பலா |
Bullocks Heart / Ramphal | ராமசீத்தா பழம் |
Carambola / Star Fruit | விளிம்பிப்பழம் |
Citron | கடாரநாரத்தை |
Citrus Limeletta / Sweet Lime | சாத்துக்குடி |
Cherry | சேலாப்பழம் |
Custard Apple | சீத்தா பழம் |
Dates | பேரிச்சம்பழம் |
Figs | அத்திப்பழம் |
Guava | கொய்யாப் பழம் |
Gooseberry | நெல்லிக்காய் |
Grapes | கொடிமுந்திரி, திராட்சைப்பழம் |
Jamun Fruit | நாகப்பழம் /நாவல் பழம் |
Jackfruit | பலாப்பழம் |
Jujube Fruit | இலந்தைப்பழம் |
Lemon | எலுமிச்சம் பழம் |
Lychee | லைச்சி |
Lime | தேசிக்காய்/எலுமிச்சங்காய் |
Loquat | லக்கோட்டா |
Mango | மாம்பழம் |
Muskmelon | முலாம் பழம் |
Olives | ஆலிவ் |
Orange | ஆரஞ்சு/தோடம்பழம் |
Papaya | பப்பாளி |
Peach | குழிப்பேரி |
Pineapple | அன்னாசிப்பழம் |
Peepal Fruit | அரசம் பழம் |
Plums | ஊட்டி ஆப்பிள் / பிளம்ஸ் |
Pomegranate | மாதுளம் பழம் |
Pomelo | பம்பரமாசு |
Sapodilla | சீமையிலுப்பை |
Star Gooseberry | அருநெல்லி/அரைநெல்லி |
Strawberry | செம்புற்றுப்பழம் |
Tender Palm Fruit | நுங்கு |
Watermelon | தர்பூசணி |
Wood Apple | விளாம்பழம் |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US