வெட்கத்தில் சமந்தாவை கட்டியணைத்த லேடி சூப்பர் ஸ்டார்!
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சமந்தாவை கட்டிப்பிடித்து வெட்கத்தில் மூழ்கிய காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகைகளாக திகழும் சமந்தா மற்றும் நயன்தாராவும் தற்போது நெருங்கிய தோழிகளாக வலம் வருகின்றனர்.
இவர்கள் இரண்டு பேரும் இணைந்து தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளானர்.
திடீரென்று திரண்டு வந்த அலைகள்.....அடுத்த நொடியே காத்திருந்த ஆச்சரியம்!
Never have been this emotional, Nayan Sam relationship is pure goals ?❤#Nayanthara @Samanthaprabhu2 #KaathuVaakulaRenduKaadhal pic.twitter.com/MktG1loeb5
— N'cafe... (@NayanCafe) April 17, 2022
முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி உள்ள, காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ஏப்ரல் மாதம் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
வெட்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார்
இந்நிலையில் நயன்தாரா, சமந்தாவை கட்டியணைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
அந்த வீடியோவில், காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் தான் நடித்த சீனை பார்த்த நயன்தாரா மகிழ்ச்சியின் மிகுதியால் சமந்தாவை கட்டியணைத்தபடி இருக்கிறார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல நடிகை திடீர் மரணம்! இரங்கல் தெரிவித்து வரும் பிரபலங்கள்