Bigg Boss 9: திவாகர், வினோத் கூட்டணிக்கு எண்ட் கார்டு போட்ட விஜய் சேதுபதி! நடந்தது என்ன?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வினோத் மற்றும் திவாகரின் செயல்கள் நகைச்சுவையை அளித்து வந்துள்ள நிலையில், இதற்கு விஜய் சேதுபதி முடிவு கட்டியுள்ளார்.
பிக் பாஸ் 9
பிரபல ரிவியில் கடந்த 5ம் தேதி ஆரம்பமாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில், கடந்த வாரம் வரை 3 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் நடைபெற்ற ஜுஸ் ஃபேக்டரி டாஸ்க் பார்வையாளர்களை பயங்கர கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது விஜய் சேதுபதிக்கும் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருந்ததால், இந்த வாரம் அனைத்து போட்டியாளர்களையும் தனது பாணியில் சரமாரியாக பேசியுள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் வினோத் மற்றும் திவாகர் செய்யும் செயல்கள் நகைச்சுவையாக காணப்பட்ட நிலையில், தற்போது இதற்கு விஜய் சேதுபதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |