மருத்துவமனையில் பிக் பாஸ் விசித்ரா - கவலையில் ரசிகர்கள்

Viral Photos
By Pavi Feb 11, 2026 10:10 AM GMT
Report

பிக் பாஸ் சீசன் 7இல் போட்டியாளராக கலந்துகொண்ட விசித்ரா தற்போது கையில் சேலன் போட்டது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது.

ஏழு வருட சிகிச்சை... கோமாவில் இருந்த பிரபல நடிகை - இப்போ என்னாச்சு?

ஏழு வருட சிகிச்சை... கோமாவில் இருந்த பிரபல நடிகை - இப்போ என்னாச்சு?

 பிக் பாஸ் விசித்ரா

தென்னிந்திய சினிமாவில் ஒரு டான்ஸ்ராக அறிமுகமானவர் தான் விசித்ரா. இதன் பின்னர் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார்.

இதன் பின்னர் பிக் பாஸ் சீசன் 7இல் போட்டியாளராக களமிறங்கினார். அந்த சீசனில் இவர் தான் வயதில் அதிகமான போட்டியாளர் இவர் தான்.

மருத்துவமனையில் பிக் பாஸ் விசித்ரா - கவலையில் ரசிகர்கள் | Actress Vichitra Her Recent Hospitalized Photo

இதன் பின்னர் விசித்ராவை அறியாதவர்ளும் அறிந்துகொண்டனர். இப்படி இவர்களுக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது.

இந்த நிலையில் விசித்ரா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையவாசிகளை திகைப்பில் ஆழ்த்தி உள்ளது.

அந்த பதிவில் வலி நம் வாழ்வைச் சற்றே நிறுத்தி வைக்கலாம், ஆனால் மனித மனதின் வலிமையை அது நமக்கு உணர்த்துகிறது. ஒவ்வொரு தழும்பும் ஒரு போராட்டத்தின் வெற்றிக் கதையைச் சொல்கிறது" என பதிவிட்டுள்ளார்.

மருத்துவமனையில் பிக் பாஸ் விசித்ரா - கவலையில் ரசிகர்கள் | Actress Vichitra Her Recent Hospitalized Photo

இவருக்கு மூச்சுதிணரல் ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் பின்னர் இவருக்கு சென்னை MGM ஹெல்த் கேர் மருத்துவமனையில், டாக்டர் மொஹந்தி மற்றும் அவரது மருத்துவக் குழுவினரின் சிறப்பான வழிகாட்டலில் இந்த அறுவை சிகிச்சை சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

தற்போது அவர் நலமாக இருக்கிறார். இருந்தாலும் விசித்ராவின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கவலையில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US