தந்தை இல்லாமல் தாய்க்கு மட்டும் வாழ்த்து சொன்ன விஜய்: வைரல் போட்டோவிற்குப் பின்னால் இருக்கும் விசேஷம்!
தற்போது இணையத்தில் அதிகம் பரவி வருகிறது விஜய்யின் புகைப்படம் தான் அந்தப் புகைப்படத்திற்கு பின்னால் இருக்கும் காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
பல சர்ச்சையில் விஜய்
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர். என்னதான் சினிமாவில் உச்ச நடிகராக இருந்தாலும் எப்போதும் அமைதியாகவும் எளிமையாகவும் இருப்பவர்.
அண்மையில் கூட விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளியாகி சூப்பராக போட்டிப் போட்டு ஓடி அதிக வசூலைப் பெற்றிருந்தது. தற்போது அடுத்த திரைப்படமான லியோ திரைப்படம் தயாராகி வருகின்றது.
இந்நிலையில் விஜய் குறித்து அடுத்தடுத்து பல சர்ச்சைகள் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது.
தாயை சந்தித்த விஜய்
இந்நிலையில் நேற்று விஜய்யின் ஒரு புகைப்படம் ஒன்று வெளியாகியிருந்து.
அந்தத் படத்தில் விஜய்யின் தாயான சோபாவை சந்தித்து புகைப்படம் தான் அது. அண்மையில் விஜய்யும், விஜய்யின் தந்தையும் பேசிக்கொள்வதில்லை என்றும் தந்தையின் பிறந்தநாளிற்கு கூட வாழ்த்தும் சொல்லவில்லை சென்று கூட வாழ்த்து தெரிவிக்கவில்லை.
அதிலும் வாரிசு இசை வெளியீட்டு விழாவிற்கு கூட பெற்றோரை மதிக்காமல் சென்றிருக்கிறார். இந்நிலையில் விஜய் தனது தாய், தந்தையரின் 50ஆவது திருமண நாளுக்காக தனது தாயை மாத்திரம் சந்தித்து போட்டோ வெளியிட்டிருக்கிறார்.
Thalapathy celebrated his Parents 50th anniversary ?❤️#Leo @actorvijay pic.twitter.com/I1ggppK1ch
— Vijay Fans Trends (@VijayFansTrends) April 25, 2023
இந்தப் புகைப்படத்தைப் பார்த்து நெட்டிசன் விஜய்க்கும் அவரது தந்தைக்கும் இருக்கும் பிரச்சினையை இன்னும் ஆழமாக பேசி சர்ச்சையை கிளப்பி வருகிறார்கள்.
அதற்கு இந்தப் புகைப்படமும் சான்றாக அமையும் வகையில் இருக்கிறது.