நயன் என்னுடன் இப்படி தான் வாழ்கிறார்: கணவர் வெளியிட்ட பதிவு
நயனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு விக்னேஷ்சிவன் ஒரு வரியை குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை நயன்தாரா.
இவர் இயக்குநர் விக்னேஷ்சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் பெறும் சர்ச்சைகளுக்கு மத்தியில் பிரமாண்ட ஹோட்டலில் இடம்பெற்றது.
அத்துடன் நயன்தாராவிற்கு தற்போது அழகிய இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்.
விக்னேஷ் வெளியிட்ட அந்தவொரு பதிவு
இந்த நிலையில் நயன் சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருக்கிறரோ விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளங்களில் அதீத பிஸியாக இருக்கிறார்.
அந்த வகையில், நயனுடன் இருக்கும் மகிழ்ச்சியான தருணங்களை இன்ஸ்டாவில் அடிக்கடி பகிர்வார்.
இது போன்று நயனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “ அன்பை மாத்திரம் அள்ளித்தரும் வீடு..” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், “ இப்படியா தான் இருவரும் வாழ்கிறீர்களா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |