Veera(வீரா): உயிருக்கு போராடும் வீரா - விஜியின் சதியை வீடியோ ஆதாரமாக்கிய மாறன்
வீரா சீரியலில் விஜியின் சதியை மாறன் வீடியோ ஆதாரமாக்கிய அதே நேரம் வீரா மார்பில் துப்பாக்கி சூடு பட்டு உயிருக்கு போராடுகிறார்.
வீரா
பிரபல டிவி நிகழ்ச்சியில் 400 எபிசோட்டுக்களை கடந்து வெற்றிகரமாக மக்கள் மனதில் இடம்பிடித்து வரும் சீரியல் தான் வீரா.
இதில் முக்கிய கதாபாத்திரங்களாக மாறனின் மனைவி வீராவாக வைஷ்ணவி அருள்மொழி மற்றும் அருண் க்ரைசர் வீராவின் கணவர் மாறனாக நடித்து வருகின்றனர்.
இதை தவிர இந்த சீரியலில் பல கதாபாத்திரங்கள் மக்கள் மனம் கவர்ந்து வருகின்றனர். இந்த சீரியல் 'வீரா' என்ற பெயருடன் பிப்ரவரி 8, 2024 அன்று வெளியிடப்பட்டது.
உயிருக்கு போராடும் விஜி
அந்த வகையில் தற்போது குடும்பத்தில் விஜி எனப்படும் வில்லி பல சூழ்ச்சிகளை செய்து ராமச்சந்திரன் குடும்பத்தை அழிக்க திட்டமிடுகிறார். தற்போது வெளியாகிய காணொளியில் விஜியின் அம்மா கடத்தப்பட்டு விஜி பணத்தை கொண்டு செல்கிறார்.
இந்த நேரத்தில் விஜியின் வாயால் சதி செய்த உண்மைகள் அனைத்தையும் வீடியொவாக பதிவு செய்கிறார் மாறன்.
இந்த நேரத்தில் விஜியின் அடியாளில் ஒருவர் மாறனை துப்பாக்கியால் சுட முற்படும் போது அதை வீரா தடுத்து துப்பாக்கி சூட்டை மார்பில் வாங்கி கொள்கிறார். இதனை தொடர்ந்து திங்கள் ஒளிபரப்பாகும் எபிசோட்டில் முழு விபரத்தை தெரிந்து கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |