சரிகமப (5) - இல் அசல் பாடல் போல பாடி அசத்திய போட்டியாளர்கள் : மெய்சிலிர்த்த நடுவர்கள்
சரிகமப வில் போட்டியாளர்கள் அருண் மற்றும் பிரதிபா எனும் போட்டியாளர்களின் பாடல் திறமை நடுவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
சரிகமப 5
சரிகமப நிகழ்ச்சி தற்போது Town Bus சுற்றை நடத்திக்கொண்டு வருகின்றது. இதில் நேற்று போட்டியாளர்ளர்கள் சிறப்பான தங்கள் திறமைக்கு கோல்டன் பெர்போமன்ஸ் பெற்றிருந்தனர்.
இதனடிப்படையில் போட்டியாளர்கள் அருண் மற்றும் பிரதிபாவின் பெர்போ்மன்ஸ் ரசிகர்கள் மற்றும் நடுவர்களை ஈர்த்து இருந்தது. அவர்கள் இருவரும் “வெட்டி வேரு வாசம் வெடலப் புள்ள நேசம்” பாடல் தான் பாடியிருந்தனர்.
இதற்கு நடுவர் சரண் நான் “உங்கள் பாடலை கேட்டு மயங்கி விட்டேன்” என கூறியிருந்தார். மற்றைய நடுவர்கள் எல்லோரும் மேடைக்கு வந்து அவர்களின் உணர்வையும் பகிர்ந்து இருந்தனர். இந்த காணொளி தற்போது பல இணையவாசிகளை ஈர்த்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |