இந்த நட்சத்திரங்கள் கஷ்டப்படவே பிறந்தவர்களாம் - நீங்க என்ன நட்சத்திரம்?

Astrology
By Pavi Feb 13, 2026 05:45 AM GMT
Report

ஜோதிடத்தின்படி சில சட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் கஷ்டபடவே பிறந்தவர்கள் என கூறப்படகின்றது.

  கஷ்டப்பட பிறந்த நட்சத்திரங்கள்

நமது வாழ்க்கையில் ராசி பலன்கள் பார்த்து நமது அன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி அறிந்துகொள்வோம். ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் உள்ளன. அதே போல தான் நட்சத்திரங்களும்.

இந்த ராசிகள் முத்து அணிந்தால் தலை விதியே மாறுமாம் - உங்க ராசி இருக்கா?

இந்த ராசிகள் முத்து அணிந்தால் தலை விதியே மாறுமாம் - உங்க ராசி இருக்கா?

ஜோதிடத்தில் மொதடதம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இந்த அனைத்து நட்சத்திரங்களுக்கும் உவ்வொரு குணாதிசயங்கள் உள்ளது.

அதன்படி சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் கஷ்டப்பட பிறந்தவர்கள் என கூறப்படுகின்றது. அந்த நட்சத்திரங்கள் யார் என்பதை பதிவில் விரிவாக பார்க்கலாம்.

இந்த நட்சத்திரங்கள் கஷ்டப்படவே பிறந்தவர்களாம் - நீங்க என்ன நட்சத்திரம்? | These Nakshatra Face More Hardships In Life

கஷ்டப்பட பிறந்த நட்சத்திரங்கள்

சதயம்

  • சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களை ராகு ஆழ்கிறார். இதனால் இவர்கள் வாழ்க்கையில் பல சோதனைகள் இருக்கும். இவர்கள் வாழ்க்கையில் பல முக்கிய கட்டங்களில் தனிமையை உணர்வாகள்.
  • இவர்கள் வாழ்க்கையில் பல சிரமங்கள் இருக்கும். ஆனால் இவர்களின் ஒரு ஆயுதம் இவர்களின் புத்திசாலித்தனம். அதை கொண்டு இவர்கள் வாழ்க்கையை வெல்வார்கள். 

ஆயில்யம்

  • இந்த நட்சத்திரகாரர்களுக்கு கஷ்டங்கள் அதிகமாக இருக்கும். ஆயில்ய நட்சத்திரத்தின் அதிபதி புதன் பகவான் ஆவார். இதனால் இவர்கள் அதிகமாக நம்புவர்கள் இவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்வார்கள். 
  • தேவை இல்லாத விடயங்களில் மாட்டிக்கொள்வார்கள். வாழ்க்கையில் எதிலும் அதரிக சிரமம்  வரும். மன அழுத்தம் அதிகமாக இருக்கும். 

பரணி

  • பரணி நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். சுக்கிரனாக இருந்தாலும் கூட இவர்கள் கடின உழைப்பாளியாக இருந்தால் மட்டுமே அதற்குரிய பலன் கிடைக்கும். 
  • இவர்களுக்கு  அதிக பொறுப்புணர்வும், கடமைகளும் குவியும். இவர்களுக்கு எதுவுமே எளிதில் கிடைத்துவிடாது. அதிர்ஷ்டம் என்ற சொல்லுக்கே இவர்கள் வாழ்க்கையில் இடமில்லை. 

கேட்டை

  • கேட்டை நட்சத்திரத்தின் அதிபதி புதன் பகவான் ஆவார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறு வயதிலேயே பெரிய பொறுப்புகள் வந்து சேரும். குடும்ப பாரத்தை சிறுவயதில் ஊற்றுக்கொள்ள நேரிடும். 
  • தனக்கென வாழாமல் தன்னை சார்ந்தவர்களுககாக வாழ்வார்கள்.
  • இவர்கள் கடின உழைப்பாளியாக இருந்தாலும் வாழ்நாள் முழுவதும் நிதி சிக்கல்களையும், கஷ்டங்களை மட்டுமே சந்திப்பார்கள். 

சுக்கிரனின் நட்சத்திர மாற்றம் - தொட்டதெல்லாம் துலங்கும் ராசிகள்

சுக்கிரனின் நட்சத்திர மாற்றம் - தொட்டதெல்லாம் துலங்கும் ராசிகள்

கஷ்டப்பட பிறந்த நட்சத்திரம் என்றால் வாழ்க்கை முழுவதும் கஷ்டம் தான் என்று அர்த்தமல்ல. ஜோதிடத்தில் கிரக நிலை, ராசி, லக்னம், தசா, கோச்சாரம் போன்றவை மிகவும் முக்கியம்.

ஒரே நட்சத்திரத்தில் பிறந்த அனைவருக்கும் ஒரே வாழ்க்கை கிடையாது. பல வெற்றி பெற்ற மனிதர்கள் “கஷ்ட நட்சத்திரம்” என்று கூறப்படும் நட்சத்திரங்களில்தான் பிறந்துள்ளனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
17ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US