பொலிஸ் அதிகாரியாக மாறிய சினிமா பிரபலம்..போஸ்ட் போட்டு கலாய் வாங்கிய வனிதா!
பொலிஸ் அதிகாரியை பார்ப்பதற்கு அசல் பொலிஸ் அதிகாரி போலவே மாறிய வனிதா விஜயகுமாரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமா வருவதற்கு யார் காரணம் தெரியுமா?
தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிக்கக்கூடியவர் தான் விஜயகுமார்.
இவருக்கு இரண்டு மனைவிகள் சுமார் ஆறு பிள்ளைகளும் இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் வனிதா விஜயகுமார்.
வனிதா தன்னுடைய சினிமா பயணத்தை நடிகர் விஜயுடன் ஆரம்பித்தார். இதனை தொடர்ந்து அவர் காதலித்த பிரபலத்தை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.
இந்த நிலையில் இவருக்கு தற்போது ஒரு ஆண்குழந்தையும், இரண்டு பெண் குழந்தையும் இருக்கிறார்.
பொலிஸ் அதிகாரியாகிய வனிதா
ஆனாலும் இவர் தற்போது கணவருடன் இல்லை. மாறாக இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் வனிதா. பொலிஸ் அதிகாரியை பார்ப்பதற்கு அசல் பொலிஸ் அதிகாரி போலவே கேட்டப்பில் சென்றுள்ளார்.
இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவரே இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
புகைப்படத்தை பார்த்த வனிதா ரசிகர்கள், "வர வர உங்கள் அலும்பல் தாங்க முடியல” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.