நோயால் பாதிக்கப்பட்ட வனிதா! காரணங்கள், அறிகுறிகள் என்னென்ன?
நடிகர் வனிதா விஜயகுமாரை புது விதமான கிளாஸ்ட்ரோஃபோபியா என அழைக்கப்படும் நோய் தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது எப்படியான நோய், அறிகுறிகள் எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள சிலருக்கு ஆர்வம் இருக்கும்.
அந்த வகையில் வனிதாவை தாக்கிய கிளாஸ்ட்ரோஃபோபியா நோய் பற்றி தொடர்ந்து நாம் தெளிவாக பார்ப்போம்.
கிளாஸ்ட்ரோஃபோபியா இருப்பதற்கான அம்சங்கள் என்ன என பார்த்த பகட்டுப்பாடு பயம், மூச்சுவிடும் பயம் என இரண்டு விடயங்களை மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.
இந்த நோய் அறிகுறிகளுடன் தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. இது அறிகுறிகள் இல்லாமலும் இருக்கும்.
நோய் வருவதற்கான காரணங்கள்
1. அமிக்டாலாவின் அளவு குறைப்பு
2. மரபணு முன்கணிப்பு
3. 10 வயதிற்குட்பட்ட காலங்களில் அவர்களின் நிலை
4. உணர்திறன் குணம் அதிகம்
5. கடந்த காலத்தில் எதிர்மறை அனுபவங்கள்
நோயை கட்டுபடுத்துவதற்கான வழிமுறை
- உளவியல் ரீதியாக ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளல்.
கண்டு கொள்ளவிட்டால் என்ன நடக்கும்
- தற்கொலைக்கான் எண்ணங்கள் அதிகம் இருக்கும்.
- மன அழுத்தம் அதிகமாக இருக்கும் வெறுப்பு, கோபம் என எதிர்மறையான தாக்கங்கள் அதிகம் இருக்கும்.
யாரை பாதிக்கும்
- பொதுவான பாலினம்
- பொதுவான வயது ( 10 வயது குழந்தைகள் உட்பட)
சிகிச்சைக்கான கால அளவு
- இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை சரிச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகம் இருந்தால் குறைவான கால அளவில் குணப்படுத்தலாம்.
-
மேலும் 1 - 3 மாதங்களில் இதனை சரிச் செய்யலாம். அத்துடன் சரியான மருத்துவ கவனிப்பு இருக்க வேண்டும்.