Vaa Tamizha Vaa: பசிக்குது சாப்பிடனும்லா சார்... இது ஆடம்பரமா? அரங்கத்தில் பெண் குமுறல்
வா தமிழா வா நிகழ்ச்சியில் கடனால் வாழ்ந்தவர்கள் மற்றும் வீழ்ந்தவர்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.
வா தமிழா வா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில், வேறொரு ரிவியில் வா தமிழா வா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியும் நடைபெற்று வருகின்றது.
இதனை பிக் பாஸ் ஆதி தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
இந்த வாரத்தில் கடனால் வாழ்ந்தவர்கள் மற்றும் வீழ்ந்தவர்கள் என்ற தலைப்பில் விவாதங்கள் எழும்பியுள்ளது.
இதில் பெண் ஒருவர் தனது குமுறலை அரங்கத்தில் கூறியுள்ளார். கடன் வாங்கி நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பசிக்குது சாப்பிடனும் என்று கூறி அரங்கத்தையே கண்கலங்க வைத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |