ஜனனியிடம் பேசுவதற்கு சண்டையிடும் இரு பிரபலங்கள்! அந்த கூத்தை நீங்களே பாருங்க..
பிக் பாஸில் ஆண் போட்டடியாளர்கள் இருவர் இலங்கை பெண்ணிற்காக அடித்துக் கொள்ளும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸில் இலங்கை பெண்
பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பித்து மிக விறுவிறுப்பாக மக்கள் ஆதரவுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.
இதில் மொத்தமாக 17 பிரபலங்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
தொடர்ந்து இதில் ஒரு இலங்கையை பிறப்பிடமாக கொண்ட ஜனனி எனும் போட்டியாளர் வெகு விமர்சையாக விளையாடி வருகிறார்.
ஜனனியிடம் பேசுவதற்கு சண்டை
இந்நிலையில் ஜனனியிடம் பேசுவதற்காக நடிகர் அசீமும், விக்ரமனும் சண்டையிடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் ஜனனியிடம் பேசுவதற்கு அவ்வளவு ஆசையா? என கருத்துக்களை பதிவேற்றி வருகிறார்கள்.
Vikraman vs Azeem#BiggBossTamil6 #BiggBoss#BiggBossTamil pic.twitter.com/g1iHUlwSfQ
— BIGG BOX TROLL (@drkuttysiva) November 10, 2022