இலங்கை பெண் ஜனனியின் யாரும் அறியாத மறுபக்கம்: பிக்பாஸிற்குள் வந்தது எப்படி?

Bigg Boss
By Dhushi Oct 10, 2022 11:05 AM GMT
Report

விஜய் டிவியில் ஒளிப்பரப்படும் முன்னணி நிகழ்ச்சியான பிக் பாஸில் இலங்கையை சேர்ந்த ஒருவர் போட்டியாளராக வருவது வழக்கம்.

இதன்படி லொஸ்லியாவிற்கு பிறகு பிக்பாஸ் சீசன் 6 ல் மற்றுமொரு இலங்கை பெண்ணாக ஜனனி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இலங்கை பெண்ணான ஜனனி பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள நிலையில், இலங்கை மக்களின் ஆதரவும் குவிந்து வருகின்றது.

பொதுவாக பிக் பாஸ் என்றாலே குழந்தை வரைக்கும் பிரபல்யமான ஒரு போட்டி. இந்த போட்டிக்கு போட்டியாளராவது என்பது மிக அரிதான ஒரு விடயம்.

அந்த வகையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் நுழைந்த யார் இவள்? இவ்வளவு அழகின் சிலை எங்கிருந்து வந்துள்ளது? என்று மக்களிடம் எழும் கேள்விக்கு பதிலளிக்கிறது இந்த படைப்பு.

யார் இந்த ஜனனி?

ஜனனி குணசீலன்  இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்துள்ளார், இவருக்கு தற்போது 21 வயது தான் ஆகிறது. இந்நிலையில் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராகவும் இலங்கை மக்களின் கதாநாயகியாகவும் திகழ்ந்து வருகிறார்.

இலங்கை பெண் ஜனனியின் யாரும் அறியாத மறுபக்கம்: பிக்பாஸிற்குள் வந்தது எப்படி? | Bigg Boss Janani Background

இவர் ஆரம்பத்தில் டிக்டாக் மூலம் சமூக வலையத்தளங்களில் பிரபலமாகியதோடு, சில குறும்படங்களிலும் நடித்ததுடன், ஐபிசி தமிழ் சேனலில் தொகுப்பாளராக இருந்தார்.

இன்ஸ்டாகிராமில் இவரை சுமார் 18.3k பின் தொடர்கின்றனர். மேலும் இவர் இலங்கையில் ஒரு மாடலாகவும் இருந்து வருகிறார்.

இலங்கை பெண் ஜனனியின் யாரும் அறியாத மறுபக்கம்: பிக்பாஸிற்குள் வந்தது எப்படி? | Bigg Boss Janani Background

இவ்வளவு அழகின் சிலை எங்கிருந்து வந்துள்ளது?

இலங்கையில் பூர்வீக வழியில் வேரூன்றிய வலுவான தமிழ் பின்னணியில் இருந்து வந்தவர், புகழ்பெற்ற தமிழ் சினிமா மற்றும் சிறிய திரை தொலைக்காட்சி துறையில் நன்கு அறியப்பட்ட கலைஞர்களுடன் ஜனனி போட்டியிட்டு நாட்டிற்கு பெருமை சேர்ப்பார் என நம்பப்படுகிறது. 


ஜனனி ஆர்மி

லாஸ்லியாவை போல தற்போதே ஜனனிக்கு ஆர்மி தொடங்கிவிட்டார்கள். அவரது புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US