தங்கையை பிரிய மனமில்லாத அக்கா: ஓரின சேர்க்கையால் காதலர்களாக மாறிய அதிர்ச்சி சம்பவம்
சகோதரிகளாக இருந்த இரட்டைச் சகோதரிகள் பிரிவைக் காரணமாக வைத்து தற்போது காதலர்களாக மாறிய சம்பவம் அதிர்ச்சியோடு வைரலாகி வருகின்றது.
காதலர்களான சகோதரிகள்
நாம் இரட்டை சகோதர, ககோதரிகளைப் பார்த்து பல விடயங்களில் வியந்துப்போய் இருப்போம். இவர்கள் எப்போது ஒருவர் இல்லாமல் இன்னொருவரால் வாழ முடியாது என்பதையும் நாம் அறிந்திருக்கிறோம்.
இவ்வாறு பிரிந்துவிடுவோம் என்ற பயத்தில் இரட்டைச் சகோதரிகள் ஒரு முடிவெடுத்திருக்கிறார்கள்.
இங்கிலாந்தைச் சேர்ந்த இரட்டைச் சகோதரிகள் லிண்ட்சே மற்றும் லூசி ஸ்காட் என்ற 23 வயது சகோதரிகள் இருவரும் சிறுவயதில் இருந்தே ஒன்றாகவே இருந்துள்ளனர்.
மேலும், ஒன்றாக இருந்ததால், அவர்கள் ஒருவரையொருவரை விட்டு ஒருவர் இல்லாமல் வாழ முடியாது என்று அளவிற்கு ஒரு உறவை வளர்த்துக் கொண்டனர்.
லிண்ட்சே மற்றும் லூசி 18 வயதை அடைந்த பிறகு, லூசி லிவர்பூல் பல்கலைக்கழகத்திற்கு மேல் படிப்பிற்காக சென்றார், லிண்ட்சே இங்கிலாந்தில் தங்கியிருந்தார்.
அதன் பிறகு, லூசி சென்றதிலிருந்து லிண்ட்சேயை காணவில்லை அதனால் யோசிக்காமல் நேராக லூசியிடம் சென்றாள்.
ஆனால் 2018 இல், லூசி கனடாவுக்குச் சென்றதால் அவர்கள் சில மாதங்கள் பிரிந்து வாழ வேண்டியிருந்தது. ஆனால் தற்போது லிண்ட்சே மற்றும் லூசி இருவரும் ஒன்றாக வாழ்கின்றனர்.
அதற்கு அவர்கள் ஒரு வழியைத் தெரிவு செய்து அதன்படி தற்போது இருவரும் ஒன்றாக வாழந்து வருகிறார்கள்.
சகோதரிகள் இருவரும் ஓரினச்சேர்க்கையாளர்களாக மாறிவிட்டார்கள். லிண்ட்சே மற்றும் லூசி இருவரும் ஆண்களை விரும்புவதில்லை, அவர்கள் பெண்களை விரும்புகிறார்கள்.
இவர்கள் இருவருக்கும் காதலிகள் உள்ளனர். மேலும், இருவரும் தங்கள் தோழிகளுடன் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள், அதாவது நான்கு பேரும் ஒன்றாக வாழ்கிறார்கள்.
லிண்ட்சேயும் லூசியும் ஒருவரையொருவர் விட்டு விலகி இருக்க முடியாது என்பதால், அவர்கள் தங்கள் தோழிகளையும் அழைத்துச் செல்கிறார்கள்.