தமிழ் சித்திரைப் புத்தாண்டு தினம் உங்கள் அனைவருக்கும் எப்படியிருக்கப் போகிறது? இன்றைய ராசிபலன்!
பிறந்திருக்கும் இந்த சித்திரை புத்தாண்டு மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் அள்ளித் தரும் ஆண்டாக அமைய வாழ்த்துக்கின்றோம்.
இந்த தமிழ்சித்திர வருடப்பிறப்பின் இன்றைய நாளானது உங்கள் அனைவருக்கும் எவ்வாறு அமையப் போகிறது என்பதை பார்க்கலாம்.
நாளின் தொடக்கத்தில் நாம் அந்நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கையாக நடந்துக் கொண்டு சில செயல்களை திட்டமிட்டு செய்தால் அது வெற்றியை தரும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனவும் இன்று உங்களுக்கான பலன் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
இந்நிலையில் மேஷம் முதல் மீனம் வரை 12 இராசிக்காரர்களுக்கும் எவ்வாறு அமையப்போகின்றது என்பதை பார்ப்போம்.