ராகு பெயர்ச்சியால் சனி பகவானின் கட்டுக்குள் சிக்கப் போகும் ராசிக்காரர்கள்! இன்றைய ராசிப்பலன்
பொதுவாக ராசிப்பலன் கிரகங்களின் பெயர்ச்சி அடிப்படையில் கணிக்கப்படுகிறது.
இவ்வாறு கணிப்படும் ராசிக்களுக்கான பலன், நேரங்கள், நிறங்கள் என அனைத்து விடயங்களும் கணிக்கபடுகின்றன.
தற்போது சிலர் காலையில் எழுந்தவுடன் தங்களின் ராசிக்களுக்கான பலன்களை தான் முதலில் தெரிந்துக் கொள்கிறார்கள்.
காரணம் என்ன தெரியுமா? ராசிப்பலன்கள் நமது எதிர்காலம் எவ்வாறு அமையப்போகிறது என்பதை கணிக்கிறது. இதனால் எமது வாழ்க்கையில் நடக்க போகும் ஆபத்துக்களை குறைத்து கொள்ளலாம்.
இதன்படி, தெய்வங்களுக்கு உகந்த நாளான இன்று வெள்ளிக்கிழமை, கன்னி ராசிக்களுக்கு அதிஷ்டம், அத்துடன் மிதுன ராசியில் பிறந்தவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
அந்த வகையில் 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிப்பலன்களை கீழுள்ள வீடியோவில் தெளிவாக தெரிந்துக் கொள்வோம்.
