ரக்ஷிதாவின் முகத்திரையை கிழித்தெறியும் பிரபலம்! நடந்தது என்ன? பரபரப்பான ப்ரோமோ
பிக் பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருக்கும் அசீம் ரக்ஷிதாவின் முகத்திரையை கிழித்தெறிந்தள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி
பிக் பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக அசீம், விக்ரமன், ஏடிகே உள்ளிட்ட போட்டியாளர்கள் பார்க்கப்படுகிறார்கள்.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது 87 நாட்களை கடந்துள்ளது. மெலும் இந்த போட்டிகள் சுமார் 100 நாட்களில் நிறைவடையும் என்பதால் மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
முகத்திரையை கிழிக்கம் பிரபலங்கள்
இந்நிலையில் இன்றைய தினம் பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கு விவாதிக்கம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் பிக் பாஸ் வீட்டிறிற்கு வந்த நாட்களிலிருந்து பிக் பாஸ் வீட்டிற்காக என்ன செய்தீர்கள் என்று அசீம் முகத்தில் அடித்தால் போல் ரக்ஷிதாவிடம் கேட்டுள்ளார்.
இதனை கேட்ட ரக்ஷதா நான் நடிப்பெல்லாம் வெளியில் நடித்து விட்டேன்.
நான் பிக் பாஸ் வீட்டில் நடிக்க வேண்டிய தேவையில்லையென்று அழுத்தமாக கூறியுள்ளார். ஆனால் இவரின் வாக்குவாதம் தொடர்ந்துக் கொண்டே செல்கிறது.
அந்தவகையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.