விக்ரமனை கட்டிப்பிடித்து அசீம் நண்பன் சொன்ன விடயம்: அமுதவாணனின் ரியாக்ஷன்!

Bigg Boss
By Rinosharai Dec 31, 2022 03:20 AM GMT
Report

விக்ரமனை பார்த்து அசீம் நண்பன் சொன்ன விடயமும், அதற்கு அமுதவாணன் உள்ளிட்டோர் கொடுத்த ரியாக்ஷனும் தற்போது  அதிக வைரலாகி வருகிறது

பிக்பாஸ் சீசன் 6

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பித்து தற்போது மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.

விக்ரமனை கட்டிப்பிடித்து அசீம் நண்பன் சொன்ன விடயம்: அமுதவாணனின் ரியாக்ஷன்! | Bigboss Season 6 Azeem Friend Wish Vikraman

இந்நிலையில் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் சுமார் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டு விளையாடி வந்த நிலையில் குறைவான வாக்குகளின் அடிப்படையில் தற்போது 12 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் இறுதி போட்டி வரை செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட ஜனனி மற்றும் தனலட்சுமி இருவரும் குறைவான வாக்குகளால் வெளியேற்றப்பட்டனர்.

விக்ரமனை கட்டிப்பிடித்து அசீம் நண்பன் சொன்ன விடயம்: அமுதவாணனின் ரியாக்ஷன்! | Bigboss Season 6 Azeem Friend Wish Vikraman

Freeze டாஸ்க்

இந்நிலையில் இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் Freeze டாஸ்க் சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கின்றது.

இந்த டாஸ்க்கில் போட்டியாளர்களின் நண்பர்கள், உறவினர்களை வரவழைத்து போட்டியாளர்களை திடமாக்கும் வகையில் உற்சாகப்படுத்தியிருக்கிறார்கள்.

விக்ரமனை கட்டிப்பிடித்து அசீம் நண்பன் சொன்ன விடயம்: அமுதவாணனின் ரியாக்ஷன்! | Bigboss Season 6 Azeem Friend Wish Vikraman

இதனால் போட்டியாளர்கள் இவ்வளவு நாள் தங்களின் உறவினர்களை பார்த்து அழுது புலம்பி வருகிறார்கள். ஒரு சிலர் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இவ்வாறு விளையாட வேண்டும் என டிப்ஸ் கொடுத்து செல்வார்கள்.

அந்த வகையில் அசீமை பார்ப்பதற்காக அவரது சகோதரர் மற்றும் நண்பர் ஒருவர் பிக்பாஸ் வீட்டில் வருகை தந்திருந்தார். அவர்கள் மிகவும் ஜாலியாக அசீமிடம் பேசிக் கொண்டிருந்ததும் அதிக கவனம் பெற்றிருந்ததது.

பிக்பாஸ் வீட்டில் வந்த அசீம் நண்பர், விக்ரமனிடம் கைகொடுத்து அவர் சிறப்பாக விளையாடுவதாக பாராட்டி இருந்தார். இதனைக் ஏடிகே, அமுதவாணன், மணிகண்டன் மற்றும் மைனா நந்தினி உள்ளிட்டோர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

விக்ரமனை கட்டிப்பிடித்து அசீம் நண்பன் சொன்ன விடயம்: அமுதவாணனின் ரியாக்ஷன்! | Bigboss Season 6 Azeem Friend Wish Vikraman

அப்போது அசீம் நண்பனை அழைக்கும் அமுதவாணன், "எனக்கு நல்ல பேருன்னு சொன்னியா. மைனாக்கு நல்ல பேருன்னு சொன்னியா. மணிக்கு நல்ல பேருன்னு சொன்னியா. ஆனா அவருக்கு (விக்ரமன்) போயி நல்ல பேருன்னு சொல்லி கட்டிப் புடிச்சேன்" என ஜாலியாக விக்ரமனை தனியாக பாராட்டியதை அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

இதே போல அசீம் தம்பி கூட விக்ரமன் சிறப்பாக விளையாடுவதையும் குறிப்பிட்டு அவரை பாராட்டியிருந்தார்.    

4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US