அசீமின் திருட்டு வேலையை கண்டுபிடித்து ரணகளம் செய்த பிரபலம்! இறுதியில் வசமாக சிக்கிய போட்டியாளர்..
பிக் பாஸ் வீட்டினுள் இருக்கும் போட்டியாளர்களை பார்வையிடுவதற்காக தொகுப்பாளினி பார்வதி வருகை தந்துள்ளார்.
பிக் பாஸ் வீட்டின் ஆரம்பம்
பிக் பாஸ் சீசன் 6 கடந்த அக்டோபர் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதில் சுமார் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.
இதனை தொடர்ந்து குறைவான வாக்குகள் அடிப்படையில் 14 போட்டியாளர்கள் சம்பளத்துடன் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
இதன்படி, கடந்த சின்னத்திரை பிரபல நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி குறைவான வாக்குகளால் வெளியேற்றப்பட்டுள்ளார். இவருக்கு 25 இலட்சத்து 48 ஆயிரம் பணம் சம்பளமாக பிக் பாஸ் வழங்கியுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் கலவரம் செய்த பிரபலம்
இந்நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டினுள் அசீம், கதிரவன், விக்ரமன், அமுதவாணன், சிவின, மைனா ஆகிய போட்டியாளர்கள் மாத்திரமே உள்ளனர்.
இதனால் இவர்களுக்கான போட்டிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறதால் யார் டைட்டில் வின்னர் என்பதை தெரிந்துக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து இன்றைய தினம் பிக் பாஸ் வீட்டினுள் இருக்கும் போட்டியாளர்களை பார்வையிடுவதற்காக தொகுப்பாளினி பார்வதி வருகை தந்துள்ளார்.
இதன்போது அசீம் ஒழித்து வைத்திருந்த இரண்டு ஆப்பிள்களை கைப்பற்றியப்படி அசீமிடம் இது தொடர்பாக வினவியுள்ளார். அங்கிருந்த போட்டியாளர்களும் இது குறித்து சிரித்தப்படி பதிலளித்துள்ளார்கள்.
அந்தவகையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.