டீ போடும் பாலில் கலப்படம் இருப்பதை கண்டுபிடிக்க ஒரு டிப்ஸ்! வாங்க பார்க்கலாம்..
பொதுவாகவே நாம் பயன்படுத்தும் அநேகமான பொருட்களில் கலப்படம் இருக்கிறது.
ஆனால் இவர்கள் வியாபாரத்திற்காக செய்யும் சிறுசிறு தவறுகள் காலப்போக்கில் மக்களுக்கு பெரிய நோய்களை ஏற்படுத்துகிறது.
இதனால் கலப்படம் என்பது மக்களால் தெரிந்த விடயம் என்பதால் இது குறித்து பெரியதாக கவலைப்படுதல் இல்லை.
இது போன்ற பிரச்சினைகளை தடுப்பதற்காக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) கலப்படங்களை கண்டுபிடிக்க உருவாக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் நாம் தினமும் கொள்வனவு செய்யும் பாலில் கலப்படம் இருக்கிறதா என சரி பார்ப்பதற்காக புதிய தொழிநுட்பம் ஒன்று கண்டுபிடிக்கபட்டுள்ளது. இது தொடர்பில் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை
image - Business Recorder
1. கலப்படத்தை கண்டுபிடிக்கும் முறை
சாதாரண நாம் பயன்படுத்தும் கண்ணாடியில் ஒரு துளி பாலை வைத்து அதனை குத்து சாய்வாக வைக்க வேண்டும். கலப்படம் என்றால் அதில் தண்ணீர் போன்ற ஒரு விம்பம் காட்டும்.
2. கலப்படம் செய்தால் என்ன நடக்கும்?
1. காலரா
3. ஹெபடைடிஸ் ஏ
4. டைபாய்டு
image - HerZindagi
3. சூடாக்கும் போது பக்ரியா வெளியேறுமா?
பொதுவாக கொதிக்க வைக்கும் போது சுத்தமான பால் என்றால் அதில் உள்ள நுண்ணங்கிகள் அழிவடையும். பாலில் தண்ணீர் கலந்திருந்தால் அதிலுள்ள நுண்ணிங்கிகள் அப்படியே தான் இருக்கும்.
மேலும் க்ளோஸ்ட்ரிடியம் போட்யூலினம் போன்ற பல பாக்டீரியா இனங்கள் கொதிக்கும் வெப்பநிலையைத் தக்க வைத்து கொள்ள உதவியாக இருக்கிறது.
Is your milk adulterated with water? Here is how you can check it through a simple test.#FSSAI #EatRightIndia#CombatAdulteration#foodsafetyhttps://t.co/SB1ktv09KU
— FSSAI (@fssaiindia) April 13, 2023
முக்கிய குறிப்பு
இந்த தகவல்கள் மேற் காணப்படும் வீடியோவிலுள்ள விபரங்கள் ஆகும்.