ரசாயன கலப்பட மாம்பழத்தை எப்படி பார்த்து வாங்க வேண்டும்?

Mango Healthy Food Recipes
By Rooban May 11, 2022 05:39 AM GMT
Rooban

Rooban

Report

கோடைகாலத்தில் மாம்பழத்தின் விற்பனை அமோகமாக இருக்கும். அதற்காக ஒரு பழத்தை இயற்கையா பழுக்க கூட விடுவதில்லை.

முன்பெல்லாம் விவசாயிகள் மரத்திலேயே பழக்கும் வரை விட்டுப் பறிப்பார்கள் அல்லது காயாக இருக்கும்போதே அதைப் பறித்துத் தனி அறையில் பழுக்க வைப்பார்கள்.

பொதுவாக மாம்பழம் இயற்கையாகவே பழுக்க எத்தலின் என்னும் ரசாயனம் சுரக்கும், அதன்பிறகே பழுக்க ஆரம்புக்கும். ஆனால் இன்றைய அவசரக்காலகட்டத்தில், மாம்பழங்களை எளிதில் பழுக்க வைக்க ரசாயனம் பயன்படுத்தி இரண்டு நாட்களிலேயே பழுக்க வைக்கின்றனர்.

அந்த வகையில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களால், ஹைப்போ தைராய்டு, நீரிழிவு நோய், கருப்பைப் பிரச்னை, புற்றுநோய் போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளது.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மாம்பழம் சாப்பிட்டுவிட்டு குழந்தைக்கு பால் கொடுப்பதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

மாம்பழத்தை சாப்பிடும் முன் நீரில் ஊற வைக்கனும்

ரசாயன கலப்பட மாம்பழத்தை எப்படி பார்த்து வாங்க வேண்டும்? | How Are Mangoes Ripened Artificially

இரசாயன பழமா என கண்டுப்பிடிப்பது எப்படி?

  • முதலில் மாம்பழத்தை வாங்கிய பின்னர், ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நிரப்பி விடுங்கள். பழுத்த பழமாக இருந்தால் தண்ணீரில் மூழ்கி அடியில் போகும்.

  • ஆனால், அந்த பழம் மேலே மிதந்தால், அது செயற்கையாகவே பழுக்க வைக்கப்பட்ட பழம்.

  • அதிலும், செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களின் தோல்களில் ஆங்காங்கே பச்சை நிறம் தென்படும்.

  • இயற்கையான பழத்தில் பச்சை நிறம் இருக்காது, அதே சமயம் சீரான மஞ்சள் நிறமும் இருக்காது. அதேபோல் அதன் மஞ்சள் நிறம் வெளிரென இருக்கும்.

  • இப்படி இருந்தால் அவை செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்ட பழங்களாகும்.

ரசாயன கலப்பட மாம்பழத்தை எப்படி பார்த்து வாங்க வேண்டும்? | How Are Mangoes Ripened Artificially

  • மாம்பழத்தை வாங்கி நறுக்கும்போதே அதன் வாசனை தெரியும்.

  • அதேசமயம் அதன் சதைப்பகுதி பளீர் சிவப்பு மற்றும் மஞ்சள் கலந்த நிறத்தில் இருக்கும்.

  • செயற்கை மாம்பழத்தில் வெளிர் மஞ்சள் அல்லது அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

  • முக்கியமாக செயற்கை மாம்பழம் பழுத்ததாக இருந்தாலும் அதன் சதைப்பகுதி கெட்டியாக இருக்கும்.

  • இயற்கை பழம் அப்படி இல்லாமல் கொழகொழவென இருக்கும். சதை தோலில் ஒட்டாமல் இருக்கும். 
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US