தமிழ் புத்தாண்டு சிறப்பு பலன் 2026 - சொன்னதை செய்து காட்டுவீர்கள் துலாம்
பிறக்கவிருக்கும் தமிழ் புத்தாண்டு 12 ராசிகளுக்கும் ஒரு சிறப்பு பலனை தரும். அந்த வகையில் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த பரபாவ ஆண்டு எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

பரபாவ ஆண்டு
விசுவாசு' வருடம் முடிந்து 'பரபாவ' ஆண்டு பிறக்க இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கிறது. பிறக்க இருக்கும் தமிழ் புத்தாண்டு 12 ராசிக்காரர்களுக்கும் நல்ல மாற்றத்தை கொடுக்கும்.
ஏப்ரல் 14, 2026 பிறக்கவிருக்கும் 'பரபாவ' தமிழ்ப் புத்தாண்டு, 60 தமிழ் ஆண்டுகளில் 40-வது ஆண்டாகும்.

ஜோதிட ரீதியாக இந்த ஆண்டு சில முக்கிய கிரக மாற்றங்களோடும், சவால்களோடும், அதே சமயம் பல ராசிகளுக்கு அதிரடி முன்னேற்றங்களோடும் பிறக்கப் போகிறது.
2026 இல் சனி பகவான் மீன ராசியிலும், குரு பகவான் மிதுன மற்றும் கடக ராசிகளிலும் சஞ்சரிப்பது இந்த ஆண்டின் முக்கிய அம்சமாகும்.
இந்த நிலையில் தற்போது துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த பத்தாண்டு ஒரு சிஙப்பாக அமையும் என ஜோதிடர் Dr Acharya Harish Raman விளக்குகிறார். இ“ந்த காணொளி பார்த்து முழு பலனை தெரிந்துகொள்ளலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |