2022ம் ஆண்டின் ஐசிசி சிறந்த டெஸ்ட் லெவன்.. ஒரே ஒரு இந்திய வீரர் யார் தெரியுமா?
ஒவ்வொரு ஆண்டிலும் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 ஃபார்மட்டிலும் சிறப்பாக ஆடிய 11 வீரர்களை கொண்ட ஆண்டின் சிறந்த அணியை ஐசிசி அறிவித்து வருகிறது.
இங்கிலாந்தின் ஜொஸ் பட்லர் தலைமையிலான அணியில் 11 அதி சிறந்த வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். 2022ஆம் ஆண்டில் துடுப்பாட்டம், பந்துவீச்சு அல்லது சகலதுறைகளில் அபரிமிதமாக பிரகாசித்த வீரர்களே தெரிவாகியுள்ளனர்.
துடுப்பாட்ட வரிசைப் பிரகாரம் 9ஆம் இலக்கத்தில் இடம்பெறும் வனிந்து ஹசரங்க கடந்த வருடம் நடைபெற்ற இருபது 20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியிலும் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியிலும் பந்துவீச்சில் மிகத் திறமையாக செயற்பட்டிருந்தார்
ஆசிய கிண்ணத்தில் 6 போட்டிகளில் 9 விக்கெட்களை வீழ்த்திய ஹசரங்க, உலகக் கிண்ணத்தில் 8 போட்டிகளில் 15 விக்கெட்களைக் கைப்பற்றி அதிக விக்கெட்களை வீழ்த்தியோர் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ள கிரிக்கெட் வீரர்களின் தொகுப்பை இங்கு காணலாம்.