நீங்கள் எவ்வளவு காலம் வாழ்வீர்கள் என்று உங்கள் நகமே சொல்லும்... எப்படி தெரியுமா?

Liver
By Pavi Feb 01, 2026 03:24 AM GMT
Report

நீங்கள் நகங்களை வெட்டும் போது அந்த தேதியை நினைவு வைத்து கொண்டு அடுத்த தடவை கவனித்து செயற்படுங்கள்.

கைகளின் நகம்

ஒரு மனிதனின் ஆயுட் காலம் எவ்வளவு இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. நாம் எப்போது இறப்போம் எப்போது என்ன நடக்கும் என தெரியாமலே வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். 

வேகவைத்த அரிசி நீரில் இந்த பொருளை கலந்து குடிங்க - ஆச்சரியப்படுத்தும் நன்மைகள்

வேகவைத்த அரிசி நீரில் இந்த பொருளை கலந்து குடிங்க - ஆச்சரியப்படுத்தும் நன்மைகள்

ஆனால் ஒரு நபரின் ஆயுள் காலத்தை அவரின் உடலில் உள்ள நகங்களை வைத்தே கண்டுபிடிக்க முடியுமாம். 

நமது உடலின் உள் ஆரோக்கியம் பெரும்பாலும் வெளிப்புற உறுப்புகளில் பிரதிபலிக்கும் எனப்படுகின்றது. எனவே தான் தோல், முடி மற்றும் கண்கள் மட்டுமன்றி, நம் நகங்களும் நம் உடலின் ஆரோக்கியத்தை கண்ணாடி போல சொல்லும் எனப்படுகின்றது.

நீங்கள் எவ்வளவு காலம் வாழ்வீர்கள் என்று உங்கள் நகமே சொல்லும்... எப்படி தெரியுமா? | Your Nails Will Tell You How Long You Will Live

பொதுவாக நமது நகங்களின் ஆரோக்கியமும் அதன் வளர்ச்சி விகிதமும் நமது உள்உறுப்புக்கள் முதல் நமது உடல் ஆராக்கியம் வரை அப்படியே கூறும் என்ற கருத்து உள்ளது. 

இந்நிலையில்தான் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற மரபியல் நிபுணரும், வயதானது குறித்து பல்வேறு ஆராய்ச்சி செய்து வருபவருமான டாக்டர் டேவிட் சின்க்ளேர், இந்த விஷயத்தை இன்னும் தெளிவாக கூறி உள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறும் போது “உங்கள் நகங்கள் விரைவாக வளர்ந்து அடிக்கடி வெட்டப்பட வேண்டியிருந்தால், உங்கள் உடலில் உள்ள முக்கியமான உறுப்புகள் மெதுவாக வயதான நிலைக்குச் செல்கின்றன என்று அர்த்தம்” என்று அவர் கூறி உள்ளார். 

நீங்கள் எவ்வளவு காலம் வாழ்வீர்கள் என்று உங்கள் நகமே சொல்லும்... எப்படி தெரியுமா? | Your Nails Will Tell You How Long You Will Live

அதாவது இதன் பொருள் நகம் வேகமாக வளர்ந்தால், நம் உறுப்புகள் அனைத்தும் ஆரோக்கியமாக உள்ளன என பொருளாம். இது கர்ப்பனையில் அல்லது யூகத்தில் சொல்லப்பட்ட விடயங்கள் இல்லை. 

1979 ஆம் ஆண்டில், விஞ்ஞானிகள் நூற்றுக்கணக்கான மக்களிடம் பல ஆண்டுகளாக நகங்களின் வளர்ச்சியை வைத்து ஆய்வு செய்து வந்துளளனர். 

இந்த ஆய்வின்படி  30 வயதிற்குப் பின்னர், நக வளர்ச்சி விகிதம் வாரத்திற்கு சராசரியாக 0.5 சதவீதம் குறைகிறது என்று ஆய்வில் கூறப்பட்டு உள்ளது. 

இதன் பொருள் நாம் வயதாகும்போது நகங்கள் இயற்கையாகவே மெதுவாக வளரும். அதாவது உடலின் ஆரோக்கியம் கொஞ்சம் கொஞ்சமாக வயதாகும்போது குறையும்.

இந்த கருத்தை நாம், ‘நகம் வேகமாக வளர்ந்தால், உடலின் ஆரோக்கியம் மேம்பட்டு இருக்கும்’ என்றும் சொல்லலாம். நகங்கள் பொதுவாக 30 வயது வரை வேகமாக வளரும்.

நீங்கள் எவ்வளவு காலம் வாழ்வீர்கள் என்று உங்கள் நகமே சொல்லும்... எப்படி தெரியுமா? | Your Nails Will Tell You How Long You Will Live

30 வயதுக்குப் பிறகு நகங்களின் வளர்ச்சி இயல்பாகவே குறையும். ஆனால் அந்த வயதிற்குப் பின்னரும்  நகங்கள் வேகமாக வளர்ந்து அடிக்கடி வெட்ட வேண்டியிருந்தால், இதயம், கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல், தோல் போன்ற முக்கிய உறுப்புகள் ஆரோக்கியமாக செயல்படுகின்றன என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம் என டாக்டர் டேவிட் சின்க்ளேர் கூறுகிறார்.

நக வெட்டும் இடைவெளி குறைவது நீண்ட ஆயுளின் நல்ல முன்னறிவிப்பாக கருதப்படுகிறது. வயதுடன் ரத்த ஓட்டம் குறைவதால் நக வளர்ச்சியும் குறையும்.

ஊட்டச்சத்து குறைபாடு, ஹார்மோன் மாற்றங்கள், உணவுப் பழக்கம் ஆகியவை நகங்களை பாதிக்கும். நகங்களில் கீறல்கள், தழும்புகள் இருந்தால் சில ஊட்டச்சத்து குறைபாடுகளின் அறிகுறியாக இருக்கலாம். எனவே தான் நகங“களை வைத்து நம் உடல் நிலை எப்படி உள்ளது மற்றும் நம் ஆயுள் காலம் எவ்வளவு என கூறப்படுகின்றது. 

பெண்களைவிடவும் ஆண்களுக்கு இதய நோய் வர இதுவே காரணம் - ஆய்வு தகவல்

பெண்களைவிடவும் ஆண்களுக்கு இதய நோய் வர இதுவே காரணம் - ஆய்வு தகவல்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US