உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் கொ‌ண்டை‌க்கடலை குழ‌ம்பு... எப்படி செய்வது?

Peas Weight Loss Healthy Food Recipes Immune System Blood Pressure
By Vinoja Jan 09, 2025 03:30 PM GMT
Report

கொண்டைக்கடலையில் மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் செறிந்து காணப்படுகின்றது. 

இவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதுடன், நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். கொண்டைக்கடலையில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் கொ‌ண்டை‌க்கடலை குழ‌ம்பு... எப்படி செய்வது? | Tasty Kondakadalai Kuzhambu Recipe In Tamil

கொண்டைக்கடலையில் அதிக அளவு நார்ச்சத்து காணப்படுவமதால், உயர் நார்ச்சத்து உணவு இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

premenstrual syndrome: மாதவிடாய் முன் அறிகுறிகள் எப்படி இருக்கும்? காரணங்களும் தீர்வுகளும்

premenstrual syndrome: மாதவிடாய் முன் அறிகுறிகள் எப்படி இருக்கும்? காரணங்களும் தீர்வுகளும்

நார்ச்சத்து காரணமாக உடல் பருமன் வேகமாக குறைக்க பெரிதும் துணைப்புரிகின்றது. மேலும், இது நரம்புகளில் படிந்திருக்கும் பிளேக்கைக் குறைக்க உதவுகிறது.

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் கொ‌ண்டை‌க்கடலை குழ‌ம்பு... எப்படி செய்வது? | Tasty Kondakadalai Kuzhambu Recipe In Tamil

இது நரம்புகளில் உள்ள அடைப்பைத் திறந்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது உயர் இரத்த அழுத்தம் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த கொண்டைக்கடலையை வைத்து அசத்தல் சுவையில் எவ்வாறு குழம்பு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் கொ‌ண்டை‌க்கடலை குழ‌ம்பு... எப்படி செய்வது? | Tasty Kondakadalai Kuzhambu Recipe In Tamil

தேவையான பொருட்கள்

கொண்டைக்கடலை - 250

வெங்காயம் - 100 கிராம்

தக்காளி - 2

பூண்டு - 10 பல்

பச்சை மிளகாய் - 5

தேங்காய் - அரை மூடி

புளி - நெல்லிக்காய் அளவு

மிளகாய்த் தூள் - 1 தே.கரண்டி 

தனியாத் தூள் - 2 தே.கரண்டி

ம‌ஞ்ச‌ள் தூ‌ள் - 1/2 தே.கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

தாளிக்க- கடுகு, உளுந்து, சீரகம், மிளகு, சோம்பு

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - தேவையான அளவு

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் கொ‌ண்டை‌க்கடலை குழ‌ம்பு... எப்படி செய்வது? | Tasty Kondakadalai Kuzhambu Recipe In Tamil

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் கொண்டைக் கடலையை பேட்டு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி  இரவே ஊறவைத்துவிட வேண்டும்.

காலையில் ஒரு கு‌க்கரை அடு‌ப்‌பி‌ல் வை‌த்து எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்றிக் சூடானதும், கடுகு, உளுந்து, சீரகம், மிளகு, சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்துக்கொள்ள வேண்டும். 

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் கொ‌ண்டை‌க்கடலை குழ‌ம்பு... எப்படி செய்வது? | Tasty Kondakadalai Kuzhambu Recipe In Tamil

பின்னர் அதனுடன் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி, த‌க்கா‌ளியை‌யும் சேர்த்து மென்மையாகும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும். 

த‌க்கா‌ளி வத‌ங்‌கியது‌ம் ம‌ஞ்ச‌ள் தூ‌ள், ‌‌மிளகா‌ய் தூ‌ள், தனியாத்தூள் ஆ‌கியவ‌ற்றை சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் ஊ‌றிய கடலையை போட்டு நன்கு கிளறிவிட்டு புளி கரைசலையும் சேர்த்து நன்றாக கொதிக்கவிட வேண்டும்.

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் கொ‌ண்டை‌க்கடலை குழ‌ம்பு... எப்படி செய்வது? | Tasty Kondakadalai Kuzhambu Recipe In Tamil

பின்னர் அரைத்த தேங்காயை அதில் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கு‌க்கரை மூடி 5 விசில் வரையில் வேகவிட்டு இறுதியில் மல்லி இலை தூவினால் அவ்வளவு தான் நாவூரும் சுவையில், ஆரோக்கியம் நிறைந்த கொ‌ண்டை‌க் கடலை‌க் குழ‌ம்பு தயார்.

சிறந்த கணவனிடம் இருக்க வேண்டிய குணங்கள்... என்னென்னன்னு தெரியுமா?

சிறந்த கணவனிடம் இருக்க வேண்டிய குணங்கள்... என்னென்னன்னு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US