மகாலட்சுமியின் அருள் கிடைக்க தீபாவளிக்கு முன் இதைச் செய்யுங்கள்! பலரும் அறியாத ஆன்மீக ரகசியம்
தீபாவளி என்றாலே நம் நினைவுக்கு வருவது புத்தாடைகள், விதவிதமான இனிப்புகள், பட்டாசுகள் எனப் பல கொண்டாட்டங்கள்தான்.
ஆனால், இந்த மகிழ்ச்சியான பண்டிகைக்கு முந்தைய நாளில் நாம் செய்ய வேண்டிய ஒரு சிறிய விஷயம், வீட்டில் மகாலட்சுமியின் அருளையும் செல்வ வளத்தையும் பெருக்க உதவும் என்பது ஆன்மீக நம்பிக்கை. அதுதான் புதுத் துடைப்பம் வாங்குவது!

துடைப்பத்திற்கும் மகாலட்சுமிக்கும் என்ன தொடர்பு?
பார்ப்பதற்கு சாதாரணமான ஒரு பொருளாகத் தெரியும் துடைப்பத்திற்கும் மகாலட்சுமியின் அருளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? தீபாவளிக்கு முந்தைய நாளில் புதுத் துடைப்பம் வாங்குவது ஏன் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது? வீட்டில் செல்வம் நிலைத்திருக்க துடைப்பத்தை எந்த முறையில் பயன்படுத்த வேண்டும்?
அதனை ஏன் ஒருபோதும் அலட்சியப்படுத்தவோ, அவமதிக்கவோ கூடாது? இப்படி நம்மில் பலரும் அறிந்திராத சுவாரஸ்யமான ஆன்மீக மற்றும் ஜோதிட நம்பிக்கைகளையும், துடைப்பம் தொடர்பான பாரம்பரிய வழிமுறைகளையும் இந்தக் காணொளியில் விரிவாக பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |