வக்ர நிலையில் புதன் நட்சத்திரப் பெயர்ச்சி: நவம்பர் 25 வரை இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை!

Horoscope Astrology Hinduism
By Vinoja Nov 02, 2026 08:30 AM GMT
Report

வேத ஜோதிடத்தின்படி, நவ கிரகங்களின் நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது. 

அந்தவகையில், நவ கிரகங்களின் இளவரசனாக போற்றப்படுபவர் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், பேச்சுத்திறன், கல்வி, வியாபாரம் மற்றும் அறிவாற்றலின் காரகராக விளங்குகிறார்.

வக்ர நிலையில் புதன் நட்சத்திரப் பெயர்ச்சி: நவம்பர் 25 வரை இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை! | Mercury Transit In Swaathi Nakshatra Who Get Issue

கேதுவின் ஆதிக்கம் நிறைந்த இந்த எண்ணில் பிறந்தவரா நீங்க? அப்போ கோடீஸ்வர யோகம் உறுதி!

கேதுவின் ஆதிக்கம் நிறைந்த இந்த எண்ணில் பிறந்தவரா நீங்க? அப்போ கோடீஸ்வர யோகம் உறுதி!

மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன், சந்திரனுக்கு அடுத்தபடியாக மிகக் குறுகிய காலத்தில் தனது நிலையை மாற்றக்கூடிய கிரகமாகும். இவர் ராசி அல்லது நட்சத்திரத்தை மாற்றும்போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.

தற்போது துலாம் ராசியில் வக்ர நிலையில் பயணிக்கும் புதன், நவம்பர் 03 ஆம் தேதி வக்ர நிலையிலேயே சுவாதி நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். இந்த நட்சத்திரத்தில் நவம்பர் 25 ஆம் தேதி வரை பயணிக்கவுள்ளார்.

புதனின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் பணியிடப் பிரச்சனைகள், நிதி இழப்புகள் மற்றும் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளைச் சந்திக்க நேரிடலாம்.

வக்ர நிலையில் புதன் நட்சத்திரப் பெயர்ச்சி: நவம்பர் 25 வரை இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை! | Mercury Transit In Swaathi Nakshatra Who Get Issue

எனவே, இக்காலகட்டத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பதில் அவசரம் காட்டாமல் நிதானமாகச் செயல்படுவது நல்லது. அப்படி இந்த நட்சத்திரப் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.  

கடகம்

வக்ர நிலையில் புதன் நட்சத்திரப் பெயர்ச்சி: நவம்பர் 25 வரை இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை! | Mercury Transit In Swaathi Nakshatra Who Get Issue

புதனின் நட்சத்திரப் பெயர்ச்சி காரணமாக கடக ராசிக்காரர்களுக்கு இந்தக் காலகட்டம் சற்று சவால்கள் நிறைந்ததாக இருக்கும்.குறிப்பாக, பணம் தொடர்பான பரிவர்த்தனைகளில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது அவசியம்.

தேவையற்ற செலவுகள் அதிகரிக்கவும், கொடுத்த பணம் சில இடங்களில் திரும்பக் கிடைக்காமல் முடங்கவும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்களுக்கான மதிப்பையும் மரியாதையையும் பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். 

மாணவர்களைப் பொறுத்தவரை, படிப்பில் கவனச்சிதறல் ஏற்படக்கூடும். இதனால் தேர்வுகளில் எதிர்பார்த்த அளவிற்குச் சிறப்பாகச் செயல்பட முடியாமல் போகும். 

துலாம்

வக்ர நிலையில் புதன் நட்சத்திரப் பெயர்ச்சி: நவம்பர் 25 வரை இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை! | Mercury Transit In Swaathi Nakshatra Who Get Issue

புதனின் நட்சத்திரப் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும். நீண்ட நாட்களாகத் தடைப்பட்டுக் கொண்டிருக்கும் பணிகள் மேலும் தாமதமடைய வாய்ப்புள்ளது.

திட்டமிட்டபடி வேலைகளை முடிக்க முடியாமல் போவதால் மனதில் ஏமாற்றம் ஏற்படலாம். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பேசும்போது வார்த்தைகளைக் கவனமாகக் கையாள வேண்டும்.

குறிப்பாக, உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் உருவாக வாய்ப்புள்ளது. முதலீடுகள் மூலம் இழப்புகளைச் சந்திக்க நேரிடலாம் என்பதால், நிதி சார்ந்த எந்தவொரு முடிவையும் அவசரப்படாமல் நன்கு ஆலோசித்து எடுப்பது நல்லது.

மகரம்

வக்ர நிலையில் புதன் நட்சத்திரப் பெயர்ச்சி: நவம்பர் 25 வரை இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை! | Mercury Transit In Swaathi Nakshatra Who Get Issue

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்!

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்!

புதனின் நட்சத்திரப் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அதேபோல், உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகளும் பிரச்சனைகளும் ஏற்படலாம். இதனால் பணியிடச் சூழல் ஒருவித பதற்றத்துடன்  இருக்கும். வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் முதலீடுகள் தொடர்பாக மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அவசரமாக எடுக்கும் முடிவுகள் எதிர்பாராத நிதி இழப்புகளுக்கு வழிவகுக்கலாம். குடும்ப வாழ்க்கையிலும் தவறான புரிதல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, இந்தக் காலகட்டத்தில் பேசும் வார்த்தைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).   

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US