நாவூரும் சுவையில் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு... இப்படி செய்து பாருங்க

Brinjal Healthy Food Recipes
By Vinoja Feb 17, 2025 01:47 PM GMT
Report

பொதுவாகவே கத்தரிக்காய் எல்லா காலங்களிலும் பெற்றுக்கொள்ளக் கூடிய காய்கறியாகவும், குறைந்த கலோரியும், நிறைய சத்துக்களும் கொண்ட காய்கறியாகவும் காணப்படுகின்றது.

கல்யாண வீட்டு பாணியில் வைட்டமின் சி நிறைந்த சுரக்காய் அல்வா! ரெசிபி இதோ

கல்யாண வீட்டு பாணியில் வைட்டமின் சி நிறைந்த சுரக்காய் அல்வா! ரெசிபி இதோ

உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு கத்தரிக்காய் மிகச்சிறந்த தெரிவாக இருப்பதுடன்,வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல் போன்றவற்றுக்கு அருமருந்தாகவும் திகழ்கின்றது.

நாவூரும் சுவையில் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு... இப்படி செய்து பாருங்க | Tasty Ennai Kathirikai Kulambu Recipe In Tamil

இவ்வளவு மருத்துவ குணம் நிறைந்த கத்தரிக்காயை கொண்டு நாவூரும் சுவையில் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

நாவூரும் சுவையில் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு... இப்படி செய்து பாருங்க | Tasty Ennai Kathirikai Kulambu Recipe In Tamil

கத்தரிக்காய் - 8

சின்ன வெங்காயம் - 10

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 2

தேங்காய் துருவல்- அரை கப்

இஞ்சி- 1 துண்டு

பூண்டு - 4 பல்

கடுகு - 1/4 தே.கரண்டி 

வெந்தயம் - 1/4 தே.கரண்டி

மிளகாய் பொடி - 2 தே.கரண்டி

தனியா பொடி - 1 தே.கரண்டி

மஞ்சள் பொடி - 1/2 தே.கரண்டி

சீரகம், சோம்பு- 1 தே.கரண்டி

புளி தண்ணீர் - 1 கப்

காய்ந்த மிளகாய் -2

நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி

கறிவேப்பிலை - 1 கீற்று

கொத்தமல்லி - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை

நாவூரும் சுவையில் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு... இப்படி செய்து பாருங்க | Tasty Ennai Kathirikai Kulambu Recipe In Tamil

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு பொன்நிறமான வதக்கிக்கொள்ள வேண்டும்.

நன்றாக வதங்கியதும் அதனுடன் இஞ்சி, பூண்டு வேத்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

நாவூரும் சுவையில் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு... இப்படி செய்து பாருங்க | Tasty Ennai Kathirikai Kulambu Recipe In Tamil

அதனையடுத்து மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துவிட்டு, அதனையடுத்து தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி ஆரவிட வேண்டும்.

பின்னர் அதனை ஒரு  மிக்சி ஜாரில் மாற்றி அதனுடன் தேங்காய் துருவல், சோம்பு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பின்பு  கத்திரிக்காய் எடுத்து முழுவதுமாக வெட்டாமல் எக்ஸ் வடிவில் வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

நாவூரும் சுவையில் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு... இப்படி செய்து பாருங்க | Tasty Ennai Kathirikai Kulambu Recipe In Tamil

பின்னர் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கத்திரிக்காய் சேர்த்து நன்றாக வதக்கி தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து அதே பாத்திரத்தில்  எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் , கறிவேப்பில்லை சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர்  சின்னவெங்காயம் சேர்த்து வதக்கி, இதோடு அரைத்த மசாலா சேர்த்து நன்றாக கலந்து மூடி வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வேகவிட வேண்டும்.

நாவூரும் சுவையில் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு... இப்படி செய்து பாருங்க | Tasty Ennai Kathirikai Kulambu Recipe In Tamil

அதனையடுத்து புளி தண்ணீர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிட வேண்டும்.

அதன் பின்பு வதக்கிய கத்திரிக்காயையும் சேர்த்து லேசாக வதக்கி மூடி போட்டு 5 நிமிடம் மிதமான சூட்டில் மூடி வைக்க வேண்டும்.

கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கினால் அவ்வளவு தான், அசத்தல் சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தயார்.

sunday special: கிராமத்து பாணியில் காரசாரமான மட்டன் குழம்பு...

sunday special: கிராமத்து பாணியில் காரசாரமான மட்டன் குழம்பு...

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US