sunday special: கிராமத்து பாணியில் காரசாரமான மட்டன் குழம்பு...

Healthy Food Recipes
By Vinoja Feb 16, 2025 07:56 AM GMT
Report

பொதுவாகவே ஞாயிற்று கிழமைகளில் பெரும்பாலானவர்களுக்கு விடுமுறை என்பதால், நாவுக்கு ருசியாக சமைத்து சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

[LDDY0LR ]

அந்தவகையில் அசைவ பிரியர்களின் விருப்பப்பட்டியலில் முக்கிய இடம் பிடிக்கும் மட்டனை கிராமத்து பாணியில் அசத்தல் சுவையில் எவ்வாறு குழம்பு செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.

sunday special: கிராமத்து பாணியில் காரசாரமான மட்டன் குழம்பு... | Village Style Mutton Kulambu Recipi In Tamil

தேவையான பொருட்கள்

மட்டன் - ½ கிலோ

தனியா - 4 தே.கரண்டி 

சீரகம் - 1 தே.கரண்டி

சோம்பு - 3/4 தே.கரண்டி

மிளகு - 3/4 தே.கரண்டி

காய்ந்த மிளகாய் 5-6

சின்ன வெங்காயம் - 1 கப்

பூண்டு - 15

இஞ்சி - 2 துண்டுகள்

கறிவேப்பிலை - ஒரு கொத்து 

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் பொடி - ½ தே.கரண்டி

தக்காளி - 1

கறிவேப்பிலை -10

சோம்பு -½ தே.கரண்டி

பச்சை மிளகாய் - 1

sunday special: கிராமத்து பாணியில் காரசாரமான மட்டன் குழம்பு... | Village Style Mutton Kulambu Recipi In Tamil

செய்முறை

முதலில்  குழம்புக்கு தேவையான மசாலாவ அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அம்மியில் அரைத்தால் சுலை அசத்தலாக இருக்கும்.

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்க்காமல்,  காய்ந்த மிளகாய், சீரகம், சோம்பு, மிளகு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வாசனை வரும் வரையில் வறுத்து எடுத்து குளிரவிட வேண்டும்.

sunday special: கிராமத்து பாணியில் காரசாரமான மட்டன் குழம்பு... | Village Style Mutton Kulambu Recipi In Tamil

பின்னர் அதே பாத்திரத்தில் கொஞ்சமா எண்ணெய் சேர்த்துட்டு சின்ன வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து தக்காளி மென்மையான பதத்துக்கு வரும் வரையில் வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

வதக்குன இந்த ரெண்டு மசாலாவையும் ஆறவிட்டு நன்றாக பேஸ்ட் பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

sunday special: கிராமத்து பாணியில் காரசாரமான மட்டன் குழம்பு... | Village Style Mutton Kulambu Recipi In Tamil

அதனையத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து  கொஞ்சமா எண்ணெய் விட்டு சோம்பு, கருவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.

அதனுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கி, கழுவி சுத்தம் செய்து வைத்த மட்டனையும் போட்டு  மஞ்சள் பொடி, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

sunday special: கிராமத்து பாணியில் காரசாரமான மட்டன் குழம்பு... | Village Style Mutton Kulambu Recipi In Tamil

மட்டன் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து கொஞ்சம் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு பாத்திரத்தை மூடி 10 நிமிடங்கள் நன்றாக வேகவிட வேண்டும்.

குழம்பு நன்றாக கொதித்து கெட்டியாக வந்ததுதும் இறுதியாக கொத்தமல்லி தூவி இறக்கினால், அவ்வளவு தான் அசத்தல் சுலையில் மட்டன் குழம்பு தயார்.

health screening guidelines: சுகாதார சோதனைகளின் முக்கியத்துவம் என்ன? விரிவான வழிகாட்டி

health screening guidelines: சுகாதார சோதனைகளின் முக்கியத்துவம் என்ன? விரிவான வழிகாட்டி

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US