முட்டை வெறியர்களை குஷியாக்கும் முட்ட பாப்பா ரெசிபி! பண்ணலாமா?

Healthy Food Recipes Egg
By Vinoja Apr 03, 2026 10:17 AM GMT
Report

பொதுவாகவே ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த முட்டை பல்வேறு வகைகளிலும் சமைக்கக்கூடிய ஒரு எளிமையான உணவுப்பொருள் என்பதுடன் புரதத்தின் மிகச்சிறந்த மூலமாகவும் திகழ்கின்றது.

வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில், அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில், குறிப்பாக முட்டை வெறியர்களை குஷியாக்கக்கூடிய முட்டை பாப்பா செசிப்பியை எப்படி எளிமையாக செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

முட்டை வெறியர்களை குஷியாக்கும் முட்ட பாப்பா ரெசிபி! பண்ணலாமா? | Tasty Egg Omelette Mutta Paapa Recipe In Tamil

தினமும் ஒரு டம்ளர் ரெட் ஒயின் ... உடலில் நடக்கும் மாயாஜாலம் பற்றி தெரியுமா?

தினமும் ஒரு டம்ளர் ரெட் ஒயின் ... உடலில் நடக்கும் மாயாஜாலம் பற்றி தெரியுமா?

தேவையான பொருட்கள்

முட்டை - 4

வெங்காயம்- 2 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் -2 ( நறுக்கியது)

தக்காளி - 2 (நறுக்கியது)

பூண்டு - 20 பல்

மிளகாய் தூள் - 1 தே.கரண்டி

உப்பு- தேவையான அளவு

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

சீஸ் - 4 துண்டு

கொத்தமல்லி - சிறிதளவு ( பொடியாக நறுக்கியது)

துண்டு மிளகாய்- சிறிதளவு

முட்டை வெறியர்களை குஷியாக்கும் முட்ட பாப்பா ரெசிபி! பண்ணலாமா? | Tasty Egg Omelette Mutta Paapa Recipe In Tamil

செய்முறை

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை சேர்த்து சற்று கொரகொரப்பான பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து ஒரு இடி உரலில், பூண்டு, மிளகாய் தூள், தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து நன்றாக இடித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

முட்டை வெறியர்களை குஷியாக்கும் முட்ட பாப்பா ரெசிபி! பண்ணலாமா? | Tasty Egg Omelette Mutta Paapa Recipe In Tamil

அதன் பின்னர் அடுப்பில் ஒரு தவாவை வைத்து, சூடானதும் எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்த வெங்காயம், தக்காளி பேஸ்ட்டை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

வெங்காயம், தக்காளியின் பச்சை வாசனை போனதும் இடித்து வைத்த பூண்டு பேஸ்டை சேர்த்து நன்றாக கலந்துவிட்டு சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

முட்டை வெறியர்களை குஷியாக்கும் முட்ட பாப்பா ரெசிபி! பண்ணலாமா? | Tasty Egg Omelette Mutta Paapa Recipe In Tamil

உடலில் உள்ள கொழுப்பை கரைக்கணுமா? ஆளி விதையை இப்படி சாப்பிடுங்க!

உடலில் உள்ள கொழுப்பை கரைக்கணுமா? ஆளி விதையை இப்படி சாப்பிடுங்க!

இந்த தொக்கு தவாவில் சமமான பரவும் வகையில், கரண்டியால் பரப்பிவிட்டு அதற்கு மேல், முட்டைகளை உடைத்து சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அதற்கு மேல் சீஸ் துண்டுகளை வைத்து, துண்டு மிளகாயை தூவிவிட்டு, அதற்கு மேல் கொத்தமல்லியை தூவி இறுதியில் துருவிய சீஸ் சிறிதளவு சேர்த்து மூடி போட்டு 5 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்தால் அவ்வளவு தான் அசத்தலான சுவையில் முட்டை பாப்பா ரெசிபி தாயார்.      

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      


மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US