தினமும் ஒரு டம்ளர் ரெட் ஒயின் ... உடலில் நடக்கும் மாயாஜாலம் பற்றி தெரியுமா?

cholestrol weight loss red wine cancer prevention
By Vinoja Apr 01, 2026 05:29 AM GMT
Report

பொதுவாகவே தற்காலத்தில் ஒயின் குடிப்பது சாதாரண விடயமாக மாறிவிட்டது, அதுவும் ரெட் ஒயினை பலரும் விரும்பி பருகுகின்றார்கள். 

குறிப்பாக சினிமா பிரபலங்கள் தங்களின் இளமையை தக்கவைத்துக்கொள்ளவும் சருமத்தை பளப்பளப்பாக வைத்துக்கொள்ளவும், நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கவும் என பல்வேறு காரணங்களுக்காக  ரெட் ஒயின் குடிப்பதை பழக்கமாக வைத்திருக்கின்றார்கள்.

தினமும் ஒரு டம்ளர் ரெட் ஒயின் ... உடலில் நடக்கும் மாயாஜாலம் பற்றி தெரியுமா? | Red Wine Benefits In Tamil

கழிப்பறைகளை வழிபடும் சீனர்கள்! என்ன காரணம்னு தெரியுமா?

கழிப்பறைகளை வழிபடும் சீனர்கள்! என்ன காரணம்னு தெரியுமா?

ரெட் ஒயினை தினசரி எடுத்துக்கொள்வதால் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ரெட் ஒயின் பரிந்துரைக்கப்படுவது ஏன்?

பல்வேறு வகையான திராட்சை பழங்களை கொண்டு தயாரிக்கப்படும் ரெட் ஒயினில் ரெஸ்வரேட்ரால், கேட்டசின்கள், எபிகேட்டசின்கள் மற்றும் ப்ரோ அந்தோசைனிடின்கள் என்ற ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்துள்ளன.

ஒரு பாட்டில் ரெட் ஒயினில் 12-15 சதவீதம் ஆல்கஹால், 125 கலோரிகள், 0 கொலஸ்ட்ரால் மற்றும் 3.8 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.

தினமும் ஒரு டம்ளர் ரெட் ஒயின் ... உடலில் நடக்கும் மாயாஜாலம் பற்றி தெரியுமா? | Red Wine Benefits In Tamil

இதனால்  இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, தமனிகளில் அடைப்பு ஏற்படுவதை தடுப்பதுடன் கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை (HDL) அதிகரிக்க துணைப்புரிவதாலேயே தினசரி குறிப்பிட்ட அளவில் ரெட் ஒயின் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகின்றது. 

நன்மைகள் 

ரெட் ஒயினை அளவாக குடிப்பதால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான இதய நோய், டைப்-2 சர்க்கரை நோய் ஆகியவற்றை கட்டுக்குள் வைக்க முடியும் என குறிப்பிடப்படுகின்றது.

மேலும் ரெட் ஒயினை அளவாக குடிப்பதன் மூலம், கல்லீரல் நோய்கள், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் டிமென்ஷியா போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

குறிப்பாக தினமும் முறையான உடற்பயிற்சி, டயட் உடன், மிகக் குறைந்த அளவு ரெட் ஒயின் குடிப்பதால் இளமை தக்கவைக்கப்படும், நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும் மற்றும் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

தினமும் ஒரு டம்ளர் ரெட் ஒயின் ... உடலில் நடக்கும் மாயாஜாலம் பற்றி தெரியுமா? | Red Wine Benefits In Tamil   

திராட்சைகளில் இயற்கையாகவே ரெஸ்வரேட்ரால், கேட்டசின்கள், எபிகேட்டசின்கள் மற்றும் ப்ரோஅந்தோசைனிடின்கள் போன்ற பல்வேறு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் செரிந்து காணப்படுகின்றன.

இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் மற்றும் ப்ரீ-ராடிக்கல்களின் தாக்கத்தைத் தடுக்கும்.இதை குடித்தபின்னர் சுமார் 24 மணிநேரத்தில் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

இதிலுள்ள ஃபீனைல்கள் எனப்படும் வேதி பொருட்கள், பற்சிதைவு மற்றும் பல் ஈறுகளில் ஏற்படக்கூடிய தொற்றுக்கள் போன்றவற்றை தடுக்கக்கூடிய திறன் கொண்டுள்ளது.

தினமும் ஒரு டம்ளர் ரெட் ஒயின் ... உடலில் நடக்கும் மாயாஜாலம் பற்றி தெரியுமா? | Red Wine Benefits In Tamil

மேலும் இதிலுள்ள பாலிஃபீனால் என்ற வேதிப்பொருள், ஹார்மோன் செயல்பாட்டை சீராக வைக்க உதவுகிறது.

இதன்மூலமாக உடல் எடை அதிகரிப்பு, மாதவிடாய் பிரச்னை, முடி கொட்டுதல், சரும பிரச்சினைகள்  உள்ளிட்ட பிரச்னைகளை சரிசெய்ய ரெட் ஒயின் பெரிதும் துணைப்புரிகின்றது.

Dementia மற்றும் Alzheimer's போன்ற நோய்களில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது, விர்ஜினியா பல்கலைகழகத்தின் கூற்றுப்படி, புற்றுநோய் செல்களை விரைந்து அழிப்பதால் மார்பக புற்றுநோய் உட்பட பலவகையான புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது.

தினமும் ஒரு டம்ளர் ரெட் ஒயின் ... உடலில் நடக்கும் மாயாஜாலம் பற்றி தெரியுமா? | Red Wine Benefits In Tamil

தினமும் குடிக்கலாமா?

ரெட் ஒயினில் தூக்கத்தை தூண்டும் மெலடோன் என்ற பொருள் அதிக அளவில் காணப்படுவதால்,  தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ரெட் ஒயினை தினமும் ஒரு டம்ளர் எடுத்துக்கொள்ளலாம். 

ஆனால் இரவு தூக்கத்திற்கு செல்லும் முன்பு குடிக்க வேண்டும். குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன்பு குடித்து விட வேண்டும்.

தினமும் ஒரு டம்ளர் ரெட் ஒயின் ... உடலில் நடக்கும் மாயாஜாலம் பற்றி தெரியுமா? | Red Wine Benefits In Tamil

உலகிலயே மிக அதிசயமான நீல நிற தேன்! பின்னணியில் இருக்கும் காரணம் என்ன?

உலகிலயே மிக அதிசயமான நீல நிற தேன்! பின்னணியில் இருக்கும் காரணம் என்ன?

பக்கவிளைவுகள் என்ன?

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்வார்கள், அளவோடு ரெட் ஒயினை குடித்தால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருக்கும் அதே வேளை, அதனை அளவுக்கு அதிகமான பயன்படுத்துவது ஆபத்தான பக்க விளைவுகளை ஏற்படுதும். ஏற்கனவே வேறு சில ஆரோக்கிய பிரச்சினைகளுக்காக மருத்துக்களை பாவிப்பவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது. 

ரெட்  ஒயினின் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனையுடன் உட்கொள்ளவேண்டியது அவசியம். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW




7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US