Bigg Boss 9: கம்பீரமாக வந்த பாருவை அழ வைத்த போட்டியாளர்கள்! பேசமுடியாமல் நிற்கும் திவாகர்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடைபெற்று வரும் ஜுஸ் டாஸ்கில் பார்வதியையே சக போட்டியாளர்கள் அழ வைத்துள்ளனர்.
பிக் பாஸ் 9
பிக் பாஸ் வீட்டில் தற்போது வைக்கப்பட்டுள்ள டாஸ்கில் பயங்கரமான சண்டை நடைபெற்றுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.
தற்போது ஜுஸ் தொழிற்சாலையாக பிக் பாஸ் வீடு மாறியுள்ளது. இதில் ஜுஸை தரம் பார்க்கும் வேலையை பார்வதி மற்றும் திவாகர் பார்த்து வருகின்றனர்.
நேற்றைய தினம் சுமூகமாக சென்ற இந்த விளையாட்டில் இன்று பயங்கரமான சண்டை அரங்கேறியுள்ளது.
அதிலும் ஒன்றாகவே சுற்றித்திரிந்து கொண்டிருந்த பாரு, திவாகர் இடையே சண்டை நிலவி வருகின்றது. இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற பாரு தற்போது உடைந்து அழுதுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |