Bigg Boss: உங்க வீட்டுல இப்படியா வளர்த்திருப்பான் உன்னையெல்லாம்? தரையில் அமர்ந்து வெடித்த விஜய் சேதுபதி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி இந்த வாரம் பயங்கரமாக அனைவரையும் வறுத்தெடுத்துள்ள சம்பவம் ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் போட்டியாளர்கள் நடந்து கொண்ட விதத்தினை விஜய் சேதுபதி கேள்வியால் வறுத்தெடுத்துள்ளார்.
பாருவின் பேச்சு, திவாகரின் செயல், கம்ரூதின் வார்த்தைகள் என அனைத்தையும் வெளுத்து வாங்கியுள்ளார். இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து திவாகர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

இன்று வெளியான ப்ரொமோ காட்சியில் வளர்ப்பு குறித்து ஏற்பட்ட சர்ச்சையை விஜய் சேதுபதி பேசியுள்ளார். இதில் பாரு, கம்ருதின் இருவரின் வளர்ப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
மற்றொரு ப்ரொமோ காட்சியில் டாஸ்க் செய்வதற்கு வக்கில்ல... கேமரா முன்னாடி போய் ரீல்ஸ் பண்ணிட்டு இருக்கீங்க என திவாகரை பயங்கரமாக பேசியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |